மாங்காய் பச்சடி

Sarvesh Sakashra @vidhu94
மாங்காய் பச்சடி
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும் வெல்லத்தை தூளாக்கியும் மாம்பழத்தை தோல் நீக்கி வெட்டி வைத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வரமிளகாய்ச் சேர்க்கவும்
- 3
பின் வெட்டி வைத்த மாம்பழத்தை சேர்த்து அதில் உப்புச் சேர்க்கவும் கிளரி விடவும்
- 4
பிறகு தூளாக்கிய வெல்லத்தைச் சேர்க்கவும் சேர்த்ததும் அல்வாப்பதத்திற்கு வரும்
- 5
பின் அடிப்பிடிக்காமல் இறக்கி பரிமாறவும் தேவைப்பட்டால் பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்
- 6
இது பப்பாளிக்காயிலும் செய்யலாம் சுவை மாறாது முயற்சிக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15055621


















கமெண்ட் (6)