குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சேலம் எசன்ஸ் தோசை
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சேலம் எசன்ஸ் தோசை செய்முறை முக்கிய புகைப்படம்

சேலம் எசன்ஸ் தோசை

Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685

#vattaram

#vattaram

மேலும் படிக்க

சேலம் எசன்ஸ் தோசை

Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685

#vattaram

#vattaram

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • கிரேவிக்கு தேவையான பொருட்கள்:
  • 1பெரிய வெங்காயம் - பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  • 2தக்காளி - பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 கைப்பிடி புதினா
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3 டீஸ்பூன் மல்லித்தூள்
  • தேவையான அளவுஉப்பு
  • 1 கைப்பிடி கருவேப்பில்லை
  • 1 கப் தண்ணீர்
  • மசாலாவிற்கு தேவையான பொருட்கள்:
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 1/4 கப் பொட்டுக்கடலை
  • 1 முழு தோலுறிக்காத வெள்ளைப்பூண்டு
  • 1 சிறிய துண்டு இஞ்சி
  • 1 டீஸ்பூன் பெருஞ்சீரகம்
  • 2 டீஸ்பூன் மிளகு
  • 2கிராம்பு
  • 1அன்னாச்சிப்பூ
  • 1பட்டை துண்டு
  • தோசைக்குத் தேவையான பொருட்கள்:
  • 2 கப் தோசை மாவு
  • தேவையான அளவுஎண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸி ஜாரில் மசாலாவிற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

    சேலம் எசன்ஸ் தோசை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சேலம் எசன்ஸ் தோசை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சேலம் எசன்ஸ் தோசை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    சேலம் எசன்ஸ் தோசை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சேலம் எசன்ஸ் தோசை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதன் பின் தக்காளி, புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.

    சேலம் எசன்ஸ் தோசை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்பு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறவும்.

    சேலம் எசன்ஸ் தோசை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சேலம் எசன்ஸ் தோசை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சேலம் எசன்ஸ் தோசை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதன் பின் உப்பு, அரைத்து வைத்த மசாலா மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக மிதமான சூட்டில் கிளறி கொதிக்க விடவும்.

    சேலம் எசன்ஸ் தோசை ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சேலம் எசன்ஸ் தோசை ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சேலம் எசன்ஸ் தோசை ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    கிரேவி நன்கு கெட்டியான பின் கருவேப்பில்லை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

    சேலம் எசன்ஸ் தோசை ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    தோசைக்கல்லை சூடாக்கி தோசை வார்த்து இரண்டு பக்கமும் வேகவைத்த பின் கிரேவியை தோசை மேல் பரப்பி பரிமாறவும்.

    சேலம் எசன்ஸ் தோசை ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சேலம் எசன்ஸ் தோசை ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சேலம் எசன்ஸ் தோசை ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685
26 மே 2021 14:20 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

தோசை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தக்காளி தட்டுவடை செட்
  2. ஹெல்த்தி பப்பாளி ஜூஸ்
  3. வால்நட் தேங்காய் லட்டு
  4. உருளைக்கிழங்கு பொரியல்
  5. வால்நட் பன்னீர் மசாலா
  1. வால்நட் பன்னீர் மசாலா
  2. வால்நட் வடை
  3. மிளகாய் வடை (Dharmapuri famous milagai vadai)
  4. வால்நட் பொட்டேட்டோ கபாப் (Walnut Potato Kebab Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15060981
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close