மிளகாய் வடை (Dharmapuri famous milagai vadai)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#vattaram
தர்மபுரி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற மிளகாய் வடை இந்தப்பதிவில் செய்முறை விளக்கங்களுடன் காண்போம்...

மிளகாய் வடை (Dharmapuri famous milagai vadai)

#vattaram
தர்மபுரி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற மிளகாய் வடை இந்தப்பதிவில் செய்முறை விளக்கங்களுடன் காண்போம்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் அரிசி
  2. துவரம்பருப்பு
  3. 1/2 ஸ்பூன் பெருங்காயம்
  4. 10 சின்ன வெங்காயம்
  5. 5வரமிளகாய்
  6. 1 ஸ்பூன் சோம்பு
  7. 1 துண்டு பட்டை
  8. 2கிராம்பு
  9. தேவையான அளவுஉப்பு
  10. தேவையான அளவுஎண்ணெய் பொரிக்க
  11. சிறிதுகருவேப்பிலை
  12. 1 துண்டுஇஞ்சி
  13. 1/2 ஸ்பூன் பெருங்காயம்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    அரிசியையும் துவரம் பருப்பையும், சுத்தம் செய்து ஒன்றரை மணி நேரம் ஊறவிடவும்.....

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு/ பட்டை/ கிராம்பு /மிளகாய்/ இஞ்சி இவற்றை கொரகொரப்பாக அரைக்கவும்

  3. 3

    கொரகொரப்பாக அரைத்த மிளகாயுடன் பருப்பு அரிசியை சேர்த்து நைசாக அரைக்கவும்....

  4. 4

    அரைத்த மாவில் பாதி எடுத்த பின்பு, பாதியுடன் வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்........

  5. 5

    அரைத்த மாவுடன் பெருங்காயம், உப்பு, நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.....

  6. 6

    நறுக்கிய கருவேப்பிலை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலக்கவும்...

  7. 7

    இந்த மாவினை சூடான எண்ணெயில் அல்லது பணியாரக் கல்லில் ஊற்றவும்.....

  8. 8

    இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் ஏதேனும் ஒரு சட்னி வகை உடன் பரிமாறவும்.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
அன்று

Similar Recipes