குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் தண்ணீ ரசம்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் தண்ணீ ரசம் செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் தண்ணீ ரசம்

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

#nutrition

#nutrition

மேலும் படிக்க

மட்டன் தண்ணீ ரசம்

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

#nutrition

#nutrition

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  • 1கப் மட்டன் வேக வைத்த தண்ணீர்
  • 1துண்டு பட்டை
  • 1பிரிஞ்சி இலை
  • 1/2ஸ்பூன் சோம்பு
  • சிறிதுகல்பாசி
  • 3லவங்கம்
  • 4பல் பூண்டு
  • 1ஸ்பூன் சீரகம்
  • 1ஸ்பூன் மிளகு
  • 2பச்சை மிளகாய்
  • 2கொத்து கருவேப்பிலை
  • உப்பு
  • 1ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2ஸ்பூன் தனியா தூள்
  • 1துண்டு தேங்காய்
  • சிறிதுகொத்த மல்லி
  • எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சோம்பு, பிரிஞ்சி இலை, லவங்கம், கல்பாசி, பட்டை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பின்னர் கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்த மமட்டன் தண்ணீரை சேர்க்கவும்.

    மட்டன் தண்ணீ ரசம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மட்டன் தண்ணீ ரசம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மட்டன் தண்ணீ ரசம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின்னர் தோலுடன் பூண்டு, சீரகம், மிளகு ஆகியவற்றை இடித்து ரசத்தில் சேர்த்து கொதிக்க விடவும்.

    மட்டன் தண்ணீ ரசம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மட்டன் தண்ணீ ரசம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மட்டன் தண்ணீ ரசம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் 1/4மூடிக்கும் குறைவான தேங்காய் எடுத்து அரைத்து அதன் பாலை ரசத்தில் சேர்க்கவும். தண்ணீர் தேவை எனில் சிறிது சேர்த்து கொள்ளவும்.

    மட்டன் தண்ணீ ரசம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மட்டன் தண்ணீ ரசம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மட்டன் தண்ணீ ரசம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மட்டன் ரசம் நன்றாக கொதித்தவுடன் கொத்த மல்லி தூவி இறக்கவும். சுவை அருமையாக இருக்கும்.

    மட்டன் தண்ணீ ரசம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
04 செப்டம்பர் 2021 13:49 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat Rasam

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உருளைக்கிழங்கு மசாலா
  2. பாகற்காய் பிட்லை
  3. முளைக்கீரை சாம்பார்
  4. கேரட் ஃப்ரை (Carrot 🥕 fry)
  5. கோங்கூரா பருப்பு துவையல் #magazine 6
  1. முளைக்கீரை சாம்பார்
  2. முட்டை மசாலா
  3. நெத்திலிக் கருவாடு 65
  4. கோங்கூரா பருப்பு துவையல் #magazine 6
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15061122
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close