சமையல் குறிப்புகள்
- 1
எண்ணெய் ஊற்றி சோம்பு ஸ்டார் பூ,பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயம், தக்காளி2, பச்சை மிளகாய் பூண்டு, இஞ்சி, கசகசா பொட்டுக்கடலை,தேங்காய் போட்டு வதக்கவும்.
- 2
- 3
பிறகு எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து பெரிய வெங்காயம் தக்காளி1, கருவேப்பிலைஆகியவற்றை வதக்கவும். புதினா கொத்தமல்லி வதக்கவும்
- 4
மிளகாய்த்தூள் மல்லித்தூள் உப்பு சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 5
வதக்கிய தேங்காய் கலவை யுடன் முந்திரி சேர்த்து அரைக்கவும்.நன்றாக கொதிக்க விடவும்
- 6
- 7
சுவையான சால்னா ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15061481




















கமெண்ட்