சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- 2
ஒரு கிண்ணத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மிளகு தூள் சேர்க்கவும்
- 3
அத்துடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்.
- 4
கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்
- 5
எண்ணெய் காய்ந்ததும் கலக்கி வைத்த முட்டை கலவையை சேர்க்கவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்.
- 6
இருபுறமும் வெந்ததும் எடுக்கவும். சுவையான கரண்டி ஆம்லெட் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மதுரை ஸ்பெஷல் கரண்டி ஆம்லெட் (Madurai Special Karandi Omelette)
#Vattaram#வட்டாரம்#Week-5#வாரம்-5மதுரையில் பிரபலமான ஒன்று ஸ்பெஷல் ஆம்லெட். Jenees Arshad -
-
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய் கரண்டி ஆம்லெட் (Thenkaai karandi omelette recipe in tamil)
#GA4 #week2நாம் வழக்கமாக செய்யும் ஆம்லெட் போல இல்லாமல் இதில் தேங்காய் சேர்த்து சற்று வித்யாசமாக செய்துள்ளேன் அதுமட்டுமல்லாமல் வழக்கம்போல தோசைக்கல்லில் போடாமல் கரண்டியில் ஆம்லெட் செய்து உள்ளேன் இது வித்தியாசமான சுவையுடன் இருந்தது கண்டிப்பாக எல்லாரும் என்னுடைய ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள்Aachis anjaraipetti
-
-
-
-
-
-
-
-
பசலைக்கீரை ஆம்லெட்(pasalai keerai omelette recipe in tamil)
#CF1 முட்டை...... என் மகனுக்காக..... Sudha Abhinav -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15018503
கமெண்ட்