சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாஸ்மதி அரிசியை ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும் பின்பு ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் சிறிது பட்டை கிராம்பு வெங்காயம் பச்சை மிளகாயை வதக்கி கொள்ளவும்
- 2
- 3
பிறகு தேவையான அளவு தண்ணீர் வைத்து தண்ணீர் கொதித்தவுடன் அரசு அதனுடன் சேர்த்து கொள்ளவும்
- 4
பிறகு இரண்டு விசில் விட்டு இறக்கி விடவும் நெய் சோறு ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15063738










கமெண்ட்