வெந்தயம்அரிசிகஞ்சி(பாயாசம்)கேரளாஸ்பெசல்ஆரோக்கியஉணவுகள்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

வெந்தயம்அரிசிகஞ்சி(பாயாசம்)கேரளாஸ்பெசல்ஆரோக்கியஉணவுகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
3 பேர்கள்
  1. 1 கப்புழுங்கல் அரிசிorபச்சரிசி-
  2. அரைகப்வெந்தயம்-
  3. அரைகப்தேங்காய்துருவல்-
  4. அரைகப்தேங்காய்பால்-
  5. 1 ஸ்பூன்பாதாம்துருவியது-
  6. அரை கப்வெல்லம்-பொடிபண்ணிகாய்ச்சியவெல்ல பாகு-
  7. 3ஏலக்காய் -
  8. ஊறவைத்ததண்ணீர்(அரிசி,வெந்தயம்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    அரிசி,வெந்தயம்இரண்டையும்1 மணி நேரம்ஊறவைக்கவும்

  2. 2

    அடுப்பில் குக்கரை வைத்துஊற வைத்ததண்ணீர்மற்றும்அரிசி வெந்தயம்வேக தேவையானதண்ணீர்சேர்த்துகுழைய வேக விடவும்.

  3. 3

    பின்அதில்துருவியபாதாம்,துருவியதேங்காய்,தேங்காய்பால்,காய்ச்சிவடிகட்டியவெல்லபாகுஏலக்காய்சேர்த்து லேசாக கொதிக்கவிட்டுஇறக்கவும்எளிமையானஉணவுஎல்லாம்ரெடி பண்ணிவைத்துக்கொண்டால்அரைமணிநேரத்தில்செய்து முடிக்கலாம்.

  4. 4

    கேரளாவில் குழந்தைபிறந்தமறுவாரம்அம்மாவிற்குஇதை உணவாககொடுக்கிறார்கள்அவ்வளவுசத்தானது.பசும்பால்வேண்டாம்.

  5. 5

    சர்க்கரைசத்துஉள்ளவர்கள்இதில்வெல்லத்திற்குபதில்மிளகு,உப்புசீரகம்2பூண்டு பல்,சின்ன இஞ்சிதுண்டுசேர்த்துஆறியதும்மோர் சேர்த்துசாப்பிடவும்.சர்க்கரை சத்தும்குறையும்.நோய் எதிர்ப்புசக்தியும்கூடும்.இந்த நேரத்திற்குஏற்ற உணவு.

  6. 6

    🙏😊நன்றிமகிழ்ச்சிஅருமையானஉணவுசெய்துஅனைவரும்சாப்பிடுங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes