வெற்றிலை ரசம்
சமையல் குறிப்புகள்
- 1
வெற்றிலை, மிளகாய் தக்காளி,பூண்டு ஆகியவற்றை மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பிறகு அதில் அரைத்த விழுது, மஞ்சள்பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.பிறகு அதில் புளிகரைசல் சேர்த்து நுரை கூடிவந்ததும் உப்பு சேர்த்து இறக்கவும்.சிறிதாக கிழித்த வெற்றிலை இலைகளை சேர்த்து சாப்பிடவும் வெற்றிலை சுவையுடன் ரசம் சுவையாக இருக்கும். நீங்களும்தான் செய்து சுவைத்து பாருங்களேன்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15070479




கமெண்ட்