சால்னாமசாலாரசம்(இமியுனிட்டியை கூட்டும்ரசம்)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்எல்லாசாமான்களையும் எடுத்துவைத்துக் கொள்ளவும்வைத்துக்கொண்டால்கால்மணிநேரத்தில்ரசம் தயார்.
- 2
புளியைகரைத்துவடிகட்டிவைக்கவும்.இஞ்சிபூண்டுபச்சை மிளகாய்இடித்துவைக்கவும்அதனுடன்மிளகுசீரகம்சேர்த்து கொரகொரப்பாகஇடித்துவைக்கவும்.
- 3
பட்டை,சோம்பு,கிராம்புஏலக்காய்,ஜாதிக்காய்தூளாக்கிக் கொள்ளவும்.தக்காளியைபிசைந்துவைத்துக்கொள்ளவும்
- 4
வடித்தபுளி தண்ணீரில்இடித்தபொருட்கள்,பொடித்தபொருட்கள்,தக்காளிமசித்தது.இவைகளைபோட்டுகலக்கிவைக்கவும்.மஞ்சள்பொடியையும்சேர்த்து விடுங்கள்
- 5
அடுப்பில்வாணலியை வைத்து எண்ணெய்கொஞ்சம்விட்டு கடுகு,உளுந்து,கருவேப்பிலை,வரமிளகாய்,பெருங்காயம் போட்டுபொரிந்ததும்கரைத்தரசத்தைஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.ரசத்தைகொதிக்கவிடக்கூடாதுஎன்பார்கள்இந்த ரசத்தை கொதிக்கவிடலாம்.மணமூட்டிகள் சத்துக்கள்எல்லாம் ரசத்தில் கலக்க வேண்டும்.அப்போது தான் ரசம் நன்கு மணக்கும்..
- 6
நன்குகொதித்ததும் பாத்திரத்தில்மாற்றி மல்லி தழை உப்பு சேர்க்கவும்நல்ல மணமுண்டு.ருசிரொம்ப நன்றாகஇருக்கும்.
- 7
ரசம் ஊற்றியசாதம் முட்டை நல்லகாம்பினேஷன்.தொண்டைக்கு இதமளிக்கும்,கரகரப்பைபோக்கும்.சூப் மாதிரி குடிக்கலாம்.lovely Rasam.எல்லாபொருட்களும் மருத்துவ குணமுள்ளது.சைவக்காரர்கள் சிப்ஸ்,உருளை ரோஸ்ட்வைத்துசாப்பிடலாம்.இருமலைக் குறைக்கும்.
- 8
புத்துணர்ச்சிரசம் ரெடி.🙏😊நன்றி மகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
கொள்ளு ரசம் (Horse gram Rasam)
#refresh1ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு அளவை குறைக்கக் கூடிய கொள்ளை ரசமாக வைத்து வாரத்தில் மூன்று அல்லது 4 நாட்கள் சாப்பிட்டு வரலாம். Nalini Shanmugam -
-
-
-
-
-
-
-
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri -
-
-
-
-
நாட்டுகோழி மிளகு வறுவல் (Naatu Kozhi Milagu Varuval Recipe in Tamil)
#ebook K's Kitchen-karuna Pooja -
-
ஓமம் ரசம்
#refresh1...இந்த காலகட்டத்தில் தினவும் கண்டிப்பாக சாப்பாட்டில் ரசம் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்...நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏத்தமாதிரியான ரசத்தில் ஓம ரசம் முக்கியமான ஓன்று... Nalini Shankar -
-
பரோட்டா சால்னா (Parotta salna recipe in tamil)
வணக்கம் இது எனது முதல் ரெசிபி இங்கே பதிவிடுவது குறைகள் இருந்தால் மன்னிக்கவும்....நன்றிSARA(S)INDHU
-
ஐந்து நிமிடத்தில் முடக்கத்தான் ரசம் (mudakkathan rasam recipe in tamil)
#goldenapron3#book Indra Priyadharshini -
ரசம்
ஆரோக்கியமான உணவு முறையி முதலிடம் பிடிக்கும் ரசத்தை சற்று சுவையாக இங்கு காண்போம்.#book karunamiracle meracil -
ஹைதராபாத் மசாலா சிக்கன்(Hyderabad masala chicken recipe in tamil)
#GA4ஹைதராபாத் நகரில் பிரமலமானதும் ,மிகவும் சுவையானதும் இந்த மசாலா சிக்கன் ஆகும்... இதன் விரிவான செயல்முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
Dry மொச்சைபயறு புளிக்குழம்பு(mochai payiru kulambu recipe in tamil)
#m2021அம்மாசெய்முறை.அனைவருக்கும்பிடித்தகுழம்பு. SugunaRavi Ravi
More Recipes
கமெண்ட்