சக்கரை பொங்கல்.

#vattaram week7...
பெருமாள் கோவில் மற்றுமுள்ள அனைத்து கோவில்களிலும் சாமிக்கு பிரதான நைவேத்தியமாக சக்கரை பொங்கலை தான் செய்வார்கள்...
சக்கரை பொங்கல்.
#vattaram week7...
பெருமாள் கோவில் மற்றுமுள்ள அனைத்து கோவில்களிலும் சாமிக்கு பிரதான நைவேத்தியமாக சக்கரை பொங்கலை தான் செய்வார்கள்...
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை போட்டு நன்கு குழைய வேக விடவும்
- 2
ஒரு பாத்திரத்தில் வெல்ல த்தை கரைய விட்டுக்கவும்அரிசி.நன்கு வெந்ததும், நன்றாக மசித்தவிட்டு வெல்லப்பாகை வடிகட்டி சேர்த்து நன்கு கிளறவும்
- 3
வெல்லம், அரிசி கலந்து ஓன்று சேர்ந்து வரும்பொ ழுது ஏலக்காய், பச்சை கற்பு பூரத்தை சேர்த்து கிளறவும்.
- 4
ஸ்டவ்வில் ஒரு கரண்டி வைத்து 1/2 கப் நெய் ஊற்றி முந்திரி, திராக்ஷை சேர்த்து வறுத்து அதை சக்கரை பொங்கலுடன் கலந்து விடவும்... நெய் மற்றும் பச்சை கற்பூபூர வாசமுடன் சுவை மிக்க கோவில் சக்கரை பொங்கல் தயார்... குறிப்பு - கோவில் சக்கரை பொங்கலுககு கண்டிப்பாக பச்சை கற்புபூ ர ம் சேர்த்துதான் செய்வார்கள்... ஒரு சிட்டிகை கையில் வைத்து நசுக்கி போடவும்.. நிறைய போட கூடாது..
Similar Recipes
-
-
-
சக்கரை பொங்கல்
#vattaram#cookerylifestyleஆரோக்கியமான உணவு, வெல்லம் நல்ல இனிப்பு பொருள், இரும்பு சத்து அதிகம். புரதத்திரக்கு பாசி பருப்பு. முந்திரி, திராட்சை, தேங்காய் அனைத்தும் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
தேங்காய் பால் சக்கரை பொங்கல்(coconut milk sweet pongal recipe in tamil)
#pongal2022 - சக்கரை பொங்கல்-வித்தியாசமான சுவையில் பாரம்பர்ய முறையில் தை பொங்கல் நன்னாளில் நான் செய்த சக்கரை பொங்கல்..இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். Nalini Shankar -
சக்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
பால் பொங்கி ஆயிற்றா? எங்கள் வீட்டில் சம்பரமாய் பொங்கி ஆயிற்று. 5 வயது வரை திருவள்ளூர் அருகில் உள்ள தண்ணீர்க்குளம் என்ற கிறாமத்தில் இருந்தேன். எங்கள் நிலத்தில் வேலை செய்யும் உழவர்களுடன் சேர்ந்து வெளி முற்றத்தில் விறகு அடுப்பில் பொங்கல் மஞ்சள் குங்குமம் தடவிய பானை வைத்து அம்மா பொங்கல் செய்வார்கள் பால் பொங்கிய பின் எல்லோரும் “பொங்கலோ பொங்கல்” என்று ஆரவாரிப்போம். கடந்த கால நினைவுகளில் கலிபோர்னியாவில் கொண்டாடுகிறேன் #pongal Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
சீரக சம்பா சக்கரை பொங்கல்(jeeraga samba sweet pongal recipe in tamil)
#pongal2022சாஃப்ட் சில்கி சுவையான சத்தான சக்கரை பொங்கல் எனக்கு காலில் ruptured tendon, அதிக நேரம் அடுப்படியில் நின்றுகொண்டு கிளறிக்கொண்டிருக்க முடியாது அதனால் சீரக சம்பா அரிசி, பயதம் பருப்பு பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியி.ல், முதலில். பின் மறுபடியும் பாலில் வெல்லத்துடன் , குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. Lakshmi Sridharan Ph D -
-
சக்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
எல்லா விசேஷங்களும் முதன்மையாக செய்யப்படும் ஒரு பிரசாதம். மிக சுவையாக இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.இதை மிக எளிமையாக குக்கரில் செய்து காட்டியுள்ளேன். god god -
-
-
அவல் நாட்டு சக்கரை லட்டு(aval laddu recipe in tamil)
#KJ -கிருஷ்ணஜெயந்தி தினத்தில் கிருஷ்ணருக்கு பிடித்தமான அவல் வைத்து பூஜைக்கு பிரசாதம் செய்வார்கள். சுலபமாக செய்யக்கூடிய மிக சுவையான அவல் லட்டு செய்து பூஜை செய்வது என்னுடைய வழக்கம்... செய்முறையை உங்களுடன் பக்கிர்ந்துள்ளேன்.... Nalini Shankar -
-
-
-
தேங்காய் நெய் கட்டி பாயசம்.
#coconut... வெல்லம் மற்றும் பச்சரிசியுடன் தேங்காயை நெய்யில் வறுத்து போட்டு செய்யும் மிக சுவையான சக்கரை பொங்கல்... Nalini Shankar -
-
-
-
அரவண பாயாசம (Aravana payasam recipe in tamil)
கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவில் பாரம்பரிய பிரசாதம் ஆகும்.#india2020 AlaguLakshmi -
சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(sweet potato sweet pongal recipe in tamil)
#sa #choosetocookசாஃப்ட் சில்கி சுவையான சத்தான சக்கரை பொங்கல் சீரக சம்பா அரிசி, சக்கரை வள்ளி கிழங்கு சேர்த்து செய்தது. சீரக சம்பா அரிசி பயதம் பருப்பு பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியில், முதலில். பின் மறுபடியும் பாலில் சக்கரை வள்ளிகிழங்கு, வெல்லத்துடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. Lakshmi Sridharan Ph D -
-
சுவையான அக்காரவடிசல் (Akkaaravadisal recipe in tamil)
#puja.. பாலில் செய்ய கூடிய இனிப்பு பொங்கல்.. பெருமாள் கோவில் பிரசாதம்.. Nalini Shankar -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pooja சக்கரை பொங்கலை நான் என் அலுவலக ஆயுத பூஜைக்காக படைப்பதற்கு செய்துள்ளேன். Mangala Meenakshi -
சக்கரை பொங்கல்.... (sakkarai pongal recipe in tamil)
ஷபானா அஸ்மி....Ashmi s kitchen....#போட்டிக்கான தலைப்பு .....பொங்கல் தின சிறப்பு ரெசிப்பிகள்... Ashmi S Kitchen
More Recipes
கமெண்ட்