குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தேங்காய் பால் பூண்டு கஞ்சி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தேங்காய் பால் பூண்டு கஞ்சி செய்முறை முக்கிய புகைப்படம்

தேங்காய் பால் பூண்டு கஞ்சி

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#cookerylifestyle
தேங்காய்ப்பால் உடம்புக்கு மிகவும் நல்லது வயிற்றுப்புண் ஆற்றும் சளி இருமலுக்கு இந்த மாதிரி பூண்டு கஞ்சி வைத்து உண்பதனால் நல்லது

#cookerylifestyle
தேங்காய்ப்பால் உடம்புக்கு மிகவும் நல்லது வயிற்றுப்புண் ஆற்றும் சளி இருமலுக்கு இந்த மாதிரி பூண்டு கஞ்சி வைத்து உண்பதனால் நல்லது

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பரிமாறுவது
  • 250 கிராம் பச்சரிசி
  • 25 கிராம் பாசிப்பருப்பு
  • 15 பல் பூண்டு தோலுரித்து
  • ஒரு டீஸ்பூன் வெந்தயம்
  • ஆறு டம்ளர் தண்ணீர்
  • தேவையான அளவு உப்பு
  • 1தேங்காய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி வெந்தயம் பூண்டு சேர்த்து குக்கரில் 6 விசில் விட்டு இறக்கி வைக்கவும்

    தேங்காய் பால் பூண்டு கஞ்சி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தேங்காய் பால் பூண்டு கஞ்சி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தேங்காய் பால் பூண்டு கஞ்சி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து சாதத்தை நன்கு மசித்து விடவும்

    தேங்காய் பால் பூண்டு கஞ்சி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தேங்காய் பால் பூண்டு கஞ்சி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தேங்காய் பால் பூண்டு கஞ்சி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தேங்காயைத் துருவி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி தேங்காய் பால் பிழிந்து எடுக்கவும் இதேபோல தேங்காய் பால் மூன்று கால் எடுக்கவும்

    தேங்காய் பால் பூண்டு கஞ்சி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மசித்த சாதத்தில் தேங்காய் பாலை ஊற்றி நன்றாக கட்டியில்லாமல் கிளறி விடவும்

    தேங்காய் பால் பூண்டு கஞ்சி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தேங்காய் பால் பூண்டு கஞ்சி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தேங்காய் பால் பூண்டு கஞ்சி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தேங்காய் பால் பூண்டு கஞ்சி ரெடி சூடாக சாப்பிடவும்

    தேங்காய் பால் பூண்டு கஞ்சி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
29 மே 2021 08:53 அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

தேங்காய்பால் பூண்டு Kanji

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கிராமத்து செலவு ரசம் (Village selavu rasam)
  2. பாசிப்பருப்பு ரசம் (Moong dal rasam)
  3. முருங்கைக் கீரை, பூ பொரியல்
  4. சாத்துக்குடி ரசம்
  5. தக்காளி மிளகு ரசம்
  1. மூலிகை ரசம்(புத்துணர்ச்சிரசம்)
  2. முளைபச்சை பயறு மிளகு அடை தோசை
  3. தக்காளி மிளகு ரசம்
  4. கிராமத்து செலவு ரசம் (Village selavu rasam)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15072860
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close