சிறுதானிய திணை தோசை

#cookerylifestyle
சிறுதானியங்களை வாரத்தில் இரண்டு நாட்கள் சேர்த்துக்கொள்ளுங்கள் உடம்பிற்கு நல்லது
சிறுதானிய திணை தோசை
#cookerylifestyle
சிறுதானியங்களை வாரத்தில் இரண்டு நாட்கள் சேர்த்துக்கொள்ளுங்கள் உடம்பிற்கு நல்லது
சமையல் குறிப்புகள்
- 1
திணையை கழுவி தண்ணீரை ஊற்றி ஆறு மணி நேரம் ஊற வைக்கவும் வெள்ளை உளுந்து மற்றும் வெந்தயத்தை நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி ஆறு மணி நேரம் ஊற வைக்கவும் அவளை கழுவி தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
ஊற வைத்த தினையைப் மிக்ஸியில் போட்டு அரைக்கவும் வெந்தயம் வெள்ளை உளுந்தை அரைத்து எடுக்கவும்
- 3
அவலை மைய அரைத்தெடுக்கவும்
- 4
மூன்று மாவுகளையும் ஒன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும்
- 5
அடுப்பில் தவாவை வைத்து மாவை தோசையாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் ஊற்றி இரண்டு புறமும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும் சிறுதானிய தோசை ரெடி
- 6
தினை தோசை
Keywords
Similar Recipes
More Recipes




















கமெண்ட் (2)