குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ராகி ரொட்டி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ராகி ரொட்டி செய்முறை முக்கிய புகைப்படம்

ராகி ரொட்டி

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#cookerylifestyle

#cookerylifestyle

மேலும் படிக்க

ராகி ரொட்டி

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#cookerylifestyle

#cookerylifestyle

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  • 2கப் ராகி மாவு
  • 2வெங்காயம்
  • 1பச்சை மிளகாய்
  • ஒரு கொத்து கறிவேப்பிலை
  • தேவையான அளவு கொத்தமல்லி
  • 1கேரட்
  • 1/4கப் தேங்காய் துருவல்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு பவுலில் ராகி மாவு சேர்த்து கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கி சேர்க்கவும்.

    ராகி ரொட்டி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ராகி ரொட்டி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இதில் கேரட் ஐ கிரேட்டர் வைத்து துருவி சேர்த்து தேங்காய் துருவல், வெங்காயம் சிறிதாக நறுக்கி சேர்த்து உப்பு கலந்து கொள்ளவும்.

    ராகி ரொட்டி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ராகி ரொட்டி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு கைகளால் நன்கு கலந்து விட்டு தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கலந்து விடவும்.

    ராகி ரொட்டி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ராகி ரொட்டி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பட்டர் பேப்பரில் எண்ணெய் தடவி கைகளில் லேசாக எண்ணெய் தடவி மீடியம் அளவில் உருண்டையாக உருட்டி வட்டமாக லேசாக கெட்டியாக தட்டி கொள்ளவும்.

    ராகி ரொட்டி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ராகி ரொட்டி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ராகி ரொட்டி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அடுப்பில் தோசை கல் வைத்து சூடாக வந்ததும் பட்டர் பேப்பரில் தட்டியதை கல்லில் மாற்றி சுற்றி எண்ணெய் விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.

    ராகி ரொட்டி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ராகி ரொட்டி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ராகி ரொட்டி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சூப்பரான சத்தான ராகி ரொட்டி தயார். நன்றி

    ராகி ரொட்டி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
01 ஜூன் 2021 14:20 அன்று

கமெண்ட் (4)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
09 ஜூன் 2021 08:32
Waah
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Finger Millet ரொட்டி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ரவா பனியாரம்
  2. முளைகட்டிய பயறு சாதம்
  3. சிகப்பரிசி புலாவ்
  4. போண்டா
  5. பிரெட் ஆம்லேட்
  1. செட்டிநாடு ரசம். #refresh1
  2. முளைகட்டிய தட்டைப்பயறு குழம்பு
  3. பிரெட் ஆம்லெட்
  4. கோதுமைபருப்புஅடை,பணியாரம்,வடை(3 in 1)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15079349
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close