பணியாரம் (paniyaaram)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி,உளுந்து வெந்தயம் தனித்தனியாக ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்.உப்பு சேர்த்து முதல் நாள் இரவே வையித்துவிடவும்.
- 2
காலையில் எடுத்தால் நன்கு புளித்து விடும்.பின்னர் பணியாரம் செய்யும் தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றவும்.
- 3
பின்னர் மாவை கலந்து ஊற்றி மிதமான சூட்டில் வேகவிடவும்.
- 4
வெந்ததும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
- 5
இப்போது மிகவும் சுவையான,எளிமையாக தயார் செய்யப்பட்டுள்ள மொறுமொறு பணியாரம் சுவைக்காத்தயார்.
- 6
இந்த பணியாரத்தை பரிமாறும் தட்டில் வைத்து வெங்காய சட்னி வைத்து சுவைக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15081885










கமெண்ட் (10)