வேகன் வெஜ்ஜி சண்ட்விச் (Vegan veggie sandwich}

#cookerylifestyle
Lactose intolerance இருந்தால் டைரி ப்ராடக்ட்ஸ் (dairy products) சாப்பிட முடியாது. வேகன் கடைபிடிப்பவர்கள் டைரி ப்ராடக்ட்ஸ் சாப்பிடமாட்டார்கள்; இது அவர்கள் ஆரோக்கியத்தை நினைவில் வைத்துக்கொண்டு தயாரித்தது. இது ஒரு வானவில் சண்ட்விச்; பச்சை காய்கறிகள் கண்ணீர்க்கு குளிர்ச்சி, ஏகப்பட்ட உலோகசத்துக்கள். விட்டமின்கள், antioxidants நீறைந்தவை. ஆலிவ் ஆயில் சேர்த்த இந்த வெஜ்ஜி சண்ட்விச் எளிய முறையில் செய்த ஆரோக்கிய உணவு பல லேயர்கள் கொண்ட சண்ட்விச்.
வேகன் வெஜ்ஜி சண்ட்விச் (Vegan veggie sandwich}
#cookerylifestyle
Lactose intolerance இருந்தால் டைரி ப்ராடக்ட்ஸ் (dairy products) சாப்பிட முடியாது. வேகன் கடைபிடிப்பவர்கள் டைரி ப்ராடக்ட்ஸ் சாப்பிடமாட்டார்கள்; இது அவர்கள் ஆரோக்கியத்தை நினைவில் வைத்துக்கொண்டு தயாரித்தது. இது ஒரு வானவில் சண்ட்விச்; பச்சை காய்கறிகள் கண்ணீர்க்கு குளிர்ச்சி, ஏகப்பட்ட உலோகசத்துக்கள். விட்டமின்கள், antioxidants நீறைந்தவை. ஆலிவ் ஆயில் சேர்த்த இந்த வெஜ்ஜி சண்ட்விச் எளிய முறையில் செய்த ஆரோக்கிய உணவு பல லேயர்கள் கொண்ட சண்ட்விச்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
பாக் சொய் மிகவும் பாப்புலர் ஆன சைனீஸ் வெஜிடபுள், சிறிது இனிப்பு, க்ரிஸ்பி
ரோல் ஏற்க்கனவே ஸ்லைஸ் செய்தது. விரும்பினால் டோஸ்ட் செய்க. நான் டோஸ்ட் செய்தேன். ப்றஷால் ஆயில் தடவுங்கள். படத்தில் இருப்பது போல காய்கறி ஸ்லைஸ்கள் ஒன்றின் மேல் ஒன்று வைத்து 2 ரோல் ஸ்லைஸ்கள் நடுவே அடுக்கலாம் அல்லது உங்கள் விருப்பம் போல அரேஞ்ச் செய்க. ஒரு ஸ்கூயாரால் (skewer) ஒன்று சேர்க்க. - 3
வானவில் போல அழகிய நிறங்கள்; பல சுவைகள்; பல டெக்ஸ்ட்ரெஸ் (textures) கண்களுக்கும், நாவிர்க்கும் நல்ல விருந்து சின்ன பசங்கள விரும்பி சாப்பிடுவார்கள It is fun to eat this. Enjoy
டிப்ஸ்: காய்கறிகளை கழுவிய பி கொல்லென்டரில் போட்டு நீரை வடிக்க. அரேஞ்ச் செய்வதற்க்கு முன்னால் பேப்பர் டவல் நடுவில் வைத்து உலர்த்துங்கள் இல்லாவிட்டால் சண்ட்விச் சாகி ஆகிவிடும்.
ஆலிவ் ஆயில் இல்லாவிட்டால் நல்லெண்ணை உபயோகிக்கலாம். இரண்டுமே ணல் மிகுந்த எண்ணைகள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இந்தோ சீனா ஃப்ரைடு ரைஸ்
#CHபாக் சொய் மிகவும் பாப்புலர் ஆன சைனீஸ் வெஜிடபுள், சிறிது இனிப்பு, க்ரிஸ்பி, crunchy. முட்டை கோஸ் தாவர குடும்பத்தை சேர்ந்தது. நார் சத்து, விட்டமின்கள், அண்டை ஆக்ஸிடெண்ட நிறைந்தது புற்றுநோய் முக்கியமாக colon cancer தடுக்கும், இதில் உள்ள quercetin இதயநோய், சக்கரை வியாதி தடுக்கும். பூண்டு, இஞ்சி சேர்ந்த இந்த ரெஸிபி ஆரோகியத்திர்க்கு மிகவும் நல்லது இது போன்ற சத்து நிறைந்த காய்கறிகளை வ்ரைட் சாதத்தில் சேருங்கள் Lakshmi Sridharan Ph D -
பெர்ல்ட் கொடோ மில்லட் வ்ரைட், பாக் சொய் (pearled kodo millet stir fried with bok choy)
#cookerylifestyleகொடோ மில்லட் hypertension, high cholesterol. Constipation thadukkumபாக் சொய் மிகவும் பாப்புலர் ஆன சைனீஸ் வெஜிடபுள், சிறிது இனிப்பு, க்ரிஸ்பி, crunchy. முட்டை கோஸ் தாவர குடும்பத்தை சேர்ந்தது. நார் சத்து, விட்டமின்கள், அண்டை ஆக்ஸிடெண்ட நிறைந்தது புற்றுநோய் முக்கியமாக colon cancer தடுக்கும், இதில் உள்ள quercetin இதயநோய், சக்கரை வியாதி தடுக்கும். பூண்டு, இஞ்சி சேர்ந்த இந்த ரெஸிபி ஆரோகியத்திர்க்கு மிகவும் நல்லது. இது போன்ற சத்து நிறைந்த காய்கறிகளை வ்ரைட் சாதத்தில் சேருங்கள் Lakshmi Sridharan Ph D -
கேஸ்பாசோ (gazpacho)
#refresh2கோடைக்கால உஷ்ணதில் தவிப்பவர்களுக்கு குளிர்ச்சியான சூப் - பல காய்கறிகள், பல நிறங்கள், பல சுவைகள் ;, பல சத்துக்கள், சில்கி ஸ்மூத் சூப் Lakshmi Sridharan Ph D -
பச்சை ரொட்டி
#COLOURS2பச்சை காய்களில் ஏகப்பட்ட உலோகசத்துக்கள். முக்கியமாட இரும்பு. கொத்தமல்லி, கறிவேப்பிலை. புதினா வாசனைக்கும், உடல் நலத்திர்க்கும், ஆலிவ் ஆயில் நல்ல கொழுப்பு, ருசி Lakshmi Sridharan Ph D -
கம்பு பிரியானி(kambu biryani recipe in tamil)
#BRபுரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். பல நிறம், சுவை , மணம் கொண்ட காய் கறிகள் கலந்த பிரியானி Lakshmi Sridharan Ph D -
பச்சை சட்னி(green chutney recipe in tamil)
#queen2பச்சை கண்களுக்கு குளிர்ச்சி மட்டுமில்லை; ஆரோக்கியதிர்க்கும் நல்லது. பச்சை நிறம் தரும் க்ளோரோபில் (chlorophyll): இதில் ஏகப்பட்ட இரும்பு, மேக்நீசியம் –உயிர் சத்துக்கள். கொத்தமல்லி, புதினா, கீரீன் ஆனியன், பச்சை மிளகாய். கறிவேப்பிலை –எல்லாம் பச்சை. ஸ்ரீதர் சட்னி பிரமாதம் என்று புகழந்ததால் என் உச்சி குளிர்ந்தது Lakshmi Sridharan Ph D -
பீன்ஸ் மசாலா கறி Green beans masaalaa kari
#magazine3இது ஒரு முழு உணவு . புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள், நிறைந்த சுவையான ,மணமான மசாலா. ஸ்பைஸ்கள் வாசனை பொருட்கள் மட்டும் இல்லை, ஆரோகியமான வாழ்விர்க்கும் ஏற்றவை. சாதம், பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை. கேழ்வரகு களி கூட சாப்பிடலாம். இன்று களி கூட சாப்பிட்டேன், நல்ல COMBO Lakshmi Sridharan Ph D -
கிரீன் பீன்ஸ் சுக்கா
#SUபச்சை நிற காய்கறிகள் நலம் தரும் காய்கறிகள். கிரீன் பீன்ஸ் –புரதம் நிறைந்தது விட்டமின் A, C . இதயம், தோல், நகம், தலை முடி. எலும்பு, இதயம் வலிபடுத்தும் Lakshmi Sridharan Ph D -
பெப்பெரோநாடா (Peperonata recipe in tamil)
#TheChefStory #ATW3இதலியில் தோன்றிய சுவை சத்து நிறைந்த ரெஸிபி. ஏழிதில் செய்யக்கூடியது. பல நிறங்கள், பல சுவைகள், பல சத்துக்கள் Lakshmi Sridharan Ph D -
வெஜ் சீஸ் சண்ட்விச்(veg cheese sandwich recipe in tamil)
#thechefstory #ATW1 இது சென்னையில் எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்க கூடிய ஸ்ட்ரீட் ஃபுட் G Sathya's Kitchen -
8.ஸ்போகெட்டி ஸ்குவாஷ் லாஸாக்னா படகுகள்(Spaghetti Squash Lasagna Boats)
ஒரு சுவையான அசைவ உணவு Beula Pandian Thomas -
வரகு அரிசி பிரியானி
வரகு புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். பல நிறம், சுவை , மணம் கொண்ட காய் கறிகள் கலந்த பிரியானி. #millet Lakshmi Sridharan Ph D -
தயிர் சாதம்(curd rice recipe in tamil)
#LBநாங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது மாணவ மாணவியர்கள் தயிர் சாதம்தான் டிஃபன் பாக்ஸில் கொண்டுவருவார்கள் . கோடைக்காலத்தில் அது தான் தேவாமிர்தம். காய் கறிகள் ; பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து தாளித்த சுவையான தயிர் சாதம். அம்மா தத்தியோதனம் என்று சொல்வார்கள். பாட்டி பக்காளா பாத் (கன்னடம்) என்று சொல்வார்கள், #LB Lakshmi Sridharan Ph D -
-
கலர்ஃபுல் சேமியா உப்புமா(semiya upma recipe in tamil)
பல நிற காய்கள், பல சுவைகள். ஏராளமான சத்துக்கள்நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம். எளிதில் செய்யக்கூடிய ஒரு நலம் தரும் உணவு #HF Lakshmi Sridharan Ph D -
127.பழுப்பு சுண்டல் கடலை (பிரவுன்) மசாலா கறி
பழுப்பு சுண்டல் கடலை (பிரவுன்) புரோட்டீனின் உள்ளடக்கத்தில் அதிகமாகவும், பச்சை மற்றும் பழுப்பு நிறம், பச்சை பச்சை பட்டாணி என்றும் அழைக்கப்படுகிறது. கீழே உள்ள கறி செய்முறையை பழுப்பு நிறம், இது சாப்பாத்தி, பூரி மற்றும் தோசை ஆகியவற்றிற்கு நன்றாக இருக்கும். Meenakshy Ramachandran -
ஹெற்பி ஸ்பைசி ரசம் (மூலிகை ரசம்)(herbal rasam recipe in tamil)
#srசமையல் மூலிகைகள் பல தோட்டத்தில். 2 கறிவேப்பிலை மரங்கள். புதினா, லெமன் பாம், முடக்கத்தான், கறிவேப்பிலை இலைகள், வர மிளகாய், தனியா, மிளகு, சீரகம், வரமிளகாய் சேர்த்து செய்த பேஸ்ட். என் தோட்டத்து செர்ரி தக்காளிகள் சேர்ந்த ருசியான, சத்தான, நோய் எதிர்க்கும் சக்தி கொண்ட பருப்பு ரசம்.லெமன் பாம் புதினா குடும்பத்தை சேர்ந்தது, பல பெயர்கள்: Mexican Mint, Cuban oregano. தாவர பெயர் Melissa officinalis. லேமனி வாசனை . stress, anxiety குறைக்கும் தூக்கமில்லாமல் அவஸ்தை படுவதை தடுக்கும்.ரசம் நல்ல நலம் தரும் உணவு பொருள் Lakshmi Sridharan Ph D -
கதம்பம் (kadham recipe in Tamil)
பலவித நிறங்களும் பலவித வாசனைகளும் கொண்ட பூக்களால் கதம்பம் செய்வது போல பலவித நிறங்களும் பலவித வாசனைகளும் கொண்ட காய்கறிகளால் கதம்பம் செய்வோம். அம்மாவும் பாட்டியும் சுவையும் மணமும் பலவித நிறங்களும் பலவித வாசனைகளும் கொண்ட காய்கறிகளால் கதம்பம் செய்வார்கள். அவர்கள் சமைக்கும் போது பார்த்ததில்லை. ஆனால் ருசித்திருக்கிறேன். மனதில் மணமும் ருசியும் நன்றாக பதிந்திருக்கிறது. கத்திரிக்காய், வள்ளிக்கிழங்கு, மஞ்சள் ஸ்குவாஷ் (squash) காலிஃப்ளவர், சிகப்பு வெங்காயம், பச்சை குடை மிளகாய் சேர்ந்த கதம்பம் செய்தேன், வாசனைக்கு பூண்டு, சீரகம், கொத்தமல்லி ரோஸ்மேரி (rosemary), கறிவேப்பிலை, பார்ஸ்லி. உங்களுக்குப் பிடித்த காய்கறிகளை நீங்கள் உபயோகிக்கலாம் #book Lakshmi Sridharan Ph D -
வானவில் சாலட் (vanavil salad recipe in tamil)
இந்த சாலட் ஒரு வானவில். பல நிறங்கள், பல ருசிகள். பல காய்கறிகள் பல பழங்கள், பல நட்கள் (nuts), பல சத்துக்கள் கொண்ட அழகிய சாலட். சொல்லிவிட்டோ அல்லது சொல்லாமலோ நண்பர்களோ, உறவினர்களோ சாப்பிட வந்தால் இதுதான் எங்கள் மேஜை மீது சென்டர் பீஸ். கல்லூரி நாளிலிருந்து என்று வரை என் மதிய உணவு இதுதான். எப்பொழுதும் நான் இதில் உபயோகித்த காய்கறிகள், பழங்கள், நட்கள் எங்கள் ரேபிரிஜேடரில் இருக்கும். ஆப்பிள், கேரட், லெட்யூஸ் (lettuce), வெள்ளரிக்காய், பச்சை குடை மிளகாய் எல்லாவற்றையும் வெட்டியோ துருவியோஅதற்க்கேற்றவாறு தயார் செய்து, கூட க்ரான்பெர்ரி, புளூபெர்ரி, வால்நட், பாதாம் உலர்ந்த திராட்சை சேர்த்து நன்றாக குலுக்கினேன். மேலே வோக்கோசு (parsley) போட்டேன். ½ கப் ஆப்பிள் சைடர் வினிகர் ஊற்றி நன்றாக குலுக்கினேன். ஒரு அழகிய மஞ்சள் மலரால் (calendula) அலங்கரித்தேன். ஆறு சுவையும் கலந்த சாலட் ருசிக்க தயார். Lakshmi Sridharan Ph D -
லெமன் பாம் (எலுமிச்சை பாம் புதினா) செலரி (lemon balm) ரசம்
#refresh1லெமன் பாம் புதினா குடும்பத்தை சேர்ந்தது, பல பெயர்கள்: Mexican Mint, Cuban oregano. தாவர பெயர் Melissa officinalis. லேமனி வாசனை . stress, anxiety குறைக்கும் தூக்கமில்லாமல் அவஸ்தை படுவதை தடுக்கும்.ரசம் நல்ல நலம் தரும் உணவு பொருள் பல ஸ்பைஸ்கள், கூட தக்காளி, லெமன் பாம் செலரி பருப்பு, சேர்ந்த சுவை, சத்து, மணம், அழகிய நிறம் கொண்ட ரசம். குடம் குடமாய் குடிப்பேன் Lakshmi Sridharan Ph D -
வெஜ்ஜி ஸ்டிக்ஸ்
#KEபச்சை பட்டாணி , கேரேட், கோஸ், பன்னீர் கலந்தது, நான் பேக் செய்தேன். விரும்பினால் நீங்கள் டீப் வ்ரை செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
-
178.எலுமிச்சை வெள்ளரி சட்னி
கேரளா மாநிலத்தில் பிரபலமாக இருக்கும் கோளப்பொறியைக் கொண்டிருக்கும் ஒரு பெரிய கோளப்பொறியாக இது உள்ளது. இந்த எளிய சட்னி நிமிடங்களில் அரிசி, தோசை அல்லது இட்லி ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்க முடியும். Kavita Srinivasan -
15.காலே & ஏஎம்பி; வெண்ணெய் நட்டு ஸ்குவாஷ்(Kale & Butternut Squash)
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் நீங்கள் உண்மையில் அற்புதமான பக்க உணவுகளை கொண்டு வர வேண்டும்நீங்கள் பெரிய விருந்துக்கு சமையல் என்று துருக்கி அல்லது ஹாம் அல்லது எந்த இறைச்சி பாராட்ட வேண்டும். இது சில அற்புதமான சூப்பர்ஃபூட்களை உள்ளடக்கிய வைட்டமின்-பேக் டிஷ் ஆகும். கேல் ஒரு குடும்பம் பிடித்தது, டி தனது குழந்தையில் அது சுமைகளை சாப்பிடுவதால் அவள் அதை நேசிக்கிறாள், அதனால் வீட்டிலேயே கூட இதை செய்ய முடிகிறது. சில வாரங்களுக்கு முன்பு நான் ஒரு வாரம் இரவு உணவிற்கு இதை செய்தேன், குறிப்பாக ஒரு பக்க டிஷ் யோசனைக்கு சில உத்வேகம் தேவைப்பட்டால், நான் இதை பகிர்ந்து கொள்ள நினைத்தேன். நான் மிகவும் பரிந்துரைக்கிறேன் - அது பெரிய சுவை மற்றும் நீங்கள் அதை மிகவும் நன்றாக! சிறுவயதில்மகிழுங்கள்! Beula Pandian Thomas -
நலம் தரும் முள்ளங்கி தக்காளி சூப் (Mullangi Thakkali Soup Recipe in tamil)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #immunity Lakshmi Sridharan Ph D -
நேற்று இட்லி இன்று காய்கறிகள் கலந்த (MULTI VEG) ஊத்தப்பம்(uthappam recipe in tamil)
#LRCஎல்லாரும் விரும்பும் உணவு, காலை, மதியம், மாலை, எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம் எளிய முறையில் மீந்த இட்லி மாவுடன் காய்கறிகள் கலந்து பண்ணிய சுவையான. சத்து நிறைந்த ஊத்தப்பம் Lakshmi Sridharan Ph D -
சாம்பல் பூசணி தோல் துவையல் (Ash gourd chutney recipe in tamil)
#goஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. எதையும் வீணாக்காதீர்கள். மோர் குழம்பு, கூட்டு சதையில் செய்து, தோலை துவையல் செய்தேன். வாசனைக்கு சிறிது புதினா சேர்த்தேன் Lakshmi Sridharan Ph D -
வானவில் சாலட் (Rainbow salad recipe in tamil)
இந்த சாலட் ஒரு வானவில். பல நிறங்கள், பல ருசிகள். பல காய்கறிகள் பல பழங்கள், பல நட்கள் (nuts), பல சத்துக்கள் கொண்ட அழகிய சாலட். சொல்லிவிட்டோ அல்லது சொல்லாமலோ நண்பர்களோ, உறவினர்களோ சாப்பிட வந்தால் இதுதான் எங்கள் மேஜை மீது சென்டர் பீஸ். கல்லூரி நாளிலிருந்து என்று வரை என் மதிய உணவு இதுதான். எப்பொழுதும் நான் இதில் உபயோகித்த காய்கறிகள், பழங்கள், நட்கள் எங்கள் ரேபிரிஜேடரில் இருக்கும். ஆப்பிள், கேரட், லெட்யூஸ் (lettuce), வெள்ளரிக்காய், பச்சை குடை மிளகாய் எல்லாவற்றையும் வெட்டியோ துருவியோஅதற்க்கேற்றவாறு தயார் செய்து, கூட க்ரான்பெர்ரி, புளூபெர்ரி, வால்நட், பாதாம் உலர்ந்த திராட்சை சேர்த்து நன்றாக குலுக்கினேன். மேலே வோக்கோசு (parsley) போட்டேன். ½ கப் ஆப்பிள் சைடர் வினிகர் ஊற்றி நன்றாக குலுக்கினேன். ஒரு அழகிய மஞ்சள் மலரால் (calendula) அலங்கரித்தேன். ஆறு சுவையும் கலந்த சாலட் ருசிக்க தயார். #goldenapron3 #book Lakshmi Sridharan Ph D -
மட்டன் சுத்ரியான்
#keerskitchenஇஸ்லாமியர்களின் விசேஷ நாட்களில் முக்கிய பங்கு கொண்ட இந்த உணவு மிக மிக ருசியாக இருக்கும். மாடர்ன் பாஸ்தாவை போல பாரம்பரிய உணவு இது. Asma Parveen -
காலிஃப்ளவர் க்ர்ஸ்ட் (CAULIFLOWER PIZZA CRUST) பீட்ஸா (Cauliflower pizza crust recipe in tamil)
நான் ஒரு ஹெல்த் பூட் நட் (health food nut). இந்த பீட்ஸாவிர்க்கு நான் காலிஃப்ளவர் க்ர்ஸ்ட் செய்தேன் . மாவு உபயோகிக்கவில்லை. இது gluten free. பச்சை, சிகப்பு, மஞ்சள் குடை மிளகாய்கள், ஜுக்கினீ (zucchini), 3 வித சீஸ், வெங்காயம், பூண்டு சேர்ந்த டாப்பிங் (topping) #bake Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (4)