சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை துவரம் பருப்பு கூட்டு

சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை துவரம் பருப்பு கூட்டு
சமையல் குறிப்புகள்
- 1
1/2 கட்டு சிவப்பு பொன்னாங்கண்ணி கீரையை கழுவி நறுக்கி வைக்கவும்.1/4 கப் துவரம்பருப்பை குக்கரில் மூன்று விசில் வேகவிட்டு எடுத்து வைக்கவும். 1 தக்காளி, 20 சின்ன வெங்காயம், 10 பல் பூண்டு,தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து 1/2டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் உளுந்து பருப்பு சிறிது கடலை பருப்பு, 1 வரமிளகாய் கிள்ளியது சேர்த்து தாளித்து நறுக்கி வைத்த வெங்காயம் பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கி விடவும். அதனுடன் நறுக்கிய கீரையும் சேர்த்து விடவும்.
- 3
சிறிதளவு தண்ணீர் சேர்த்து, 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும்.
- 4
கீரை நன்கு வெந்து தண்ணீர் சிறிது வற்றியவுடன் வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
- 5
ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து 1டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் சேர்த்து இறக்கிவிடவும். சுவையான சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை துவரம் பருப்பு கூட்டு ரெடி. 😋😋
Similar Recipes
-
-
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பொரியல் (Sivappu ponnankanni keerai poriyal recipe in tamil)
#jan2#கீரை வகைகள் Shyamala Senthil -
-
பீர்க்கங்காய் கடலை பருப்பு கூட்டு (Peerkankaai kadalaiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
வெந்தயக்கீரை பாசிப்பருப்பு கூட்டு (Venthayakeerai paasiparuppu kootu recipe in tamil)
#GA4#methi#week19 Shyamala Senthil -
-
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை சட்னி (Sivappu ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Shyamala Senthil -
வெந்தய கீரை கூட்டு
#lockdown2வெந்தய கீரையில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிகம் உள்ளது. வெந்தய கீரை சீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. அதிக நார்ச்சத்து உள்ளது .லாக்டவுன் சமயத்தில் தெருவில் விற்கப்படும் கீரையை வாங்கி சமைத்தேன் . Shyamala Senthil -
அரிசி பருப்பு உப்புமா (Arisi paruppu upma recipe in tamil)
#ONEPOTஇது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. விரத நாட்களில் இரவு செய்யும் உப்புமா. Shyamala Senthil -
-
முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு கூட்டு (Muttaikosh paasiparuppu kootu recipe in tamil)
#GA4#Week14#Cabbage Shyamala Senthil -
மோர் மாவு (Mor maavu recipe in tamil)
#cookwithmilkமோர் மாவு எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. 😄😄 Shyamala Senthil -
பீர்க்கங்காய் பருப்பு கூட்டு (Peerkankaai parupp koottu recipe in tamil)
#arusuvai5 நான் செய்யும் கூட்டு வகைகளில் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தது . Hema Sengottuvelu -
-
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பருப்பு கடையல்(ponnanganni keerai kadayal recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (Basmati Rice Coconut Sadham recipe in tamil)
#kids3#Lunchbox Shyamala Senthil -
-
-
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் (Vellai kondai kadalai sundal recipe in tamil)
#pooja#2 Shyamala Senthil -
-
-
அரைத்து விட்ட பச்சை பட்டாணி குழம்பு (Araithu vitta pachai pattani kulambu recipe in tamil)
#jan1 Shyamala Senthil -
-
-
-
பொன்னாங்கண்ணி கீரை குழம்பு (Ponnaankanni keerai kulambu recipe in tamil)
#jan2பொன்னாங்கண்ணிக் கீரை கண் பார்வைக்கு மிகவும் நல்லது.கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து 48 நாள் பொன்னாங்கண்ணி கீரை எடுத்துக்கொண்டால் பார்வையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.குழந்தைகளுக்கு இப்போது இருந்தே பொன்னாங்கண்ணிக் கீரையை கொடுத்து வந்தால் கண் பார்வை குறைபாடு வராது. Meena Ramesh -
-
-
More Recipes
கமெண்ட் (4)