குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
விழுப்புரம் கடப்பா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
விழுப்புரம் கடப்பா செய்முறை முக்கிய புகைப்படம்

விழுப்புரம் கடப்பா

Suku
Suku @sukucooks

#vattaram

#vattaram

மேலும் படிக்க

விழுப்புரம் கடப்பா

Suku
Suku @sukucooks

#vattaram

#vattaram

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பேர்
  • 1/4 கப்பாசி பருப்பு
  • 1/4 கப்தேங்காய் பால்
  • 1 சிறியதுவெங்காயம்
  • 1 சிறியதுதக்காளி
  • 2பச்சை மிளகாய்
  • 1 தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  • 1 /2 தேக்கரண்டிகடுகு
  • 1 /2 தேக்கரண்டிசீரகம்
  • 1 /2 தேக்கரண்டிசோம்பு
  • 1 சிறிய துண்டுபட்டை
  • 1 /4 தேக்கரண்டிமஞ்சள் தூள்
  • தேவையான அளவுஉப்பு
  • 1 மேஜை கரண்டிஎண்ணெய்
  • சிறிதளவுகருவேப்பிலை மல்லித்தழை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    பருப்பை குழைய வேக வைத்து மசித்து கொள்ளவும்

    விழுப்புரம் கடப்பா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்

    விழுப்புரம் கடப்பா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வானலியில் எ‌ண்ணெ‌ய் விட்டு கடுகு பட்டை சீரகம் சோம்பு சேர்த்து தாளிக்கவும்

    விழுப்புரம் கடப்பா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இதனுடன் வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்

    விழுப்புரம் கடப்பா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இதனுடன் தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது உப்பு கருவேப்பில்லை சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும்

    விழுப்புரம் கடப்பா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இதில் வேக வைத்த பருப்பு தேவையான அளவு தண்ணீர் மஞ்சள் தூள் சேர்த்து 3 முதல் 4 நிமிடங்கள் வரை கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும்

    விழுப்புரம் கடப்பா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    தேங்காய் பால் சேர்த்து கலந்து மல்லித்தழை தூவி பரிமாறவும்

    விழுப்புரம் கடப்பா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    விழுப்புரம் கடப்பா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Suku
Suku @sukucooks
31 மே 2021 06:16 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சாமை அரிசி கேசரி
  2. ரவா பணியாரம்
  3. சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை துவரம் பருப்பு கூட்டு
  4. ராகி முறுக்கு
  5. பணியாரம் (paniyaaram)
  1. கொள்ளுபொரியல்(ஆரோக்கியஉணவு)
  2. அப்பளசட்.னி
  3. தலைப்பு : மசாலா பூரி
  4. சாமை அரிசி கேசரி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15082181
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close