சமையல் குறிப்புகள்
- 1
மிளகு சீரகம் ஓமம் மல்லி கருவேப்பிலை சேர்த்து பொடித்து கொள்ளவும்
- 2
வானலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். பச்சை மிளகாய் தட்டிய பூண்டு சேர்த்து வதக்கவும்
- 3
இதனுடன் அரைத்த பொடி பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்
- 4
இதனுடன் புளி தண்ணீர் மசித்த தக்காளி உப்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்
- 5
நுரைத்து வந்ததும் அடுப்பை அணைத்து மல்லித்தழை கருவேப்பிலை சேர்த்து பரிமாறவும்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15083085
















கமெண்ட்