சமையல் குறிப்புகள்
- 1
தூதுவளை குச்சிகளை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் நீர் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
- 2
மிக்ஸியில் வெங்காயம் பூண்டு தக்காளி புளி சீரகம் மிளகு கொத்தமல்லி காய்ந்த மிளகாய் அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
அரைத்த இரண்டு கலவையையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும் பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து கறிவேப்பிலை சேர்க்கவும் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து வைத்துள்ள இரண்டு கலவையையும் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும் உப்பு மஞ்சள்தூள் சேர்த்து வைத்த கலவையை இறக்கிப் பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15086268













கமெண்ட் (2)