சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான கடாயில் தண்ணீர் ஊற்றி முட்டைகளைப் போட்டு, வேகவைத்து, ஆற வைத்து, தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்
- 2
அடி கனமான கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, பூ, சோம்பு, இலை தாளிக்கவும்
- 3
பிறகு நீளவாக்கில் பொடியாக அரிந்த பெரிய வெங்காயத்தையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கி பிறகு, நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து அடுப்பை குறைவான தணலில் வைத்து வதக்கவும்
- 4
இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து அரை நிமிடம் வரை வதக்கிய பிறகு அரை கப் அளவு தண்ணீர் ஊற்றவும்
- 5
தேவையான அளவு உப்பு சேர்த்து, பத்து நிமிடம் வரை தட்டு கொண்டு மூடி, நன்கு வேக வைத்து எடுத்த பிறகு மசாலா நன்கு பச்சை வாடை போக இருக்கும். இப்போது முட்டைகளை அதன் மேல் வைக்கவும்
- 6
மிக்ஸி ஜாரில் முழு மிளகை சேர்த்து நன்கு பொடித்து, உடனடியாக முட்டையின் மீது தூவவும்
- 7
மெதுவாக கிளறி, குறைந்த தணலில் 5 நிமிடங்கள் வைத்திருந்து எண்ணெய் பிரியும் வரை வைக்கவும்
- 8
இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைக்கவும்
Similar Recipes
-
-
-
-
முட்டை குழம்பு
#lockdown#book ஊரடங்கு உத்தரவால் இறைச்சிக் கடைகள் திறக்க வில்லை. அதனால் இந்த ஞாயிற்றுக்கிழமை முட்டை குழம்பு செய்து விட்டேன். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
சால்னா (Salna recipe in tamil)
#ilovecooking சால்னா புரோட்டா சப்பாத்தி இட்லி மற்றும் தோசைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே மிகவும் ருசியாக செய்திடலாம். Mangala Meenakshi -
முருங்கைகீரை மிளகு சூப்
#refresh2முருங்கைக்கீரை மிளகு சூப் சத்தான ஒன்று. அதிகளவில் சத்துக்கள் நிறைந்தது. வாரம் ஒரு முறை சேர்த்துக் கொள்வது நல்லது. Laxmi Kailash -
-
-
-
முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)
முட்டை வைத்து நிறைய விதமான ரெசிப்பீஸ் செய்வோம். இந்த மிளகு மசாலா ஒரு வித்தியாசமான சுவையில் எல்லா உணவிற்கும் துணை உணவாக சுவைக்கலாம்.#WorldEggChalenge Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் எலும்பு தாளிச்சா
#combo3 பிரியாணிக்கு சரியான சைட் டிஷ் தாளிச்சா.. இதில் காய்கறியும் சேர்ந்திருப்பதால் சத்தும் கூட... Laxmi Kailash -
-
சிக்கன் கமகம பிரியாணி (Flavourful Chicken Biryani recipe in tamil)
#GA4பிரியாணி நாம் அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு உணவாக தற்போதைய நாகரீக காலத்தில் மாறி உள்ளது. அவ்வாறு மணப்பதற்கு பிரியாணியில் சேர்க்கப்படும் ரகசிய பொருட்கள், அளவு போன்றவற்றை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
-
-
செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy Recipe in Tamil)
முட்டை புரதம் நிறைந்த ஒரு பொருள்.தினம் ஒரு முட்டை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.முட்டையில் உள்ள மஞ்சள் கரு சத்தான ஒன்று. முட்டையின் வெள்ளைக்கருவை சிலர் தலை முடி வளர்வதற்கும் பயன்படுத்துவர்.#nutrient1#ilovecooking Nithyakalyani Sahayaraj -
More Recipes
கமெண்ட்