குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
செட்டிநாடு சிக்கன் கிரேவி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்முறை முக்கிய புகைப்படம்

செட்டிநாடு சிக்கன் கிரேவி

Cookingf4 u subarna
Cookingf4 u subarna @subivenkat
Coimbatore

செட்டிநாட்டு முறைப்படி மசாலாவை வறுத்து அரைத்து செய்யப்படும் சிக்கன் கிரேவி மிகவும் ருசியாக இருக்கும்

செட்டிநாட்டு முறைப்படி மசாலாவை வறுத்து அரைத்து செய்யப்படும் சிக்கன் கிரேவி மிகவும் ருசியாக இருக்கும்

மேலும் படிக்க

செட்டிநாடு சிக்கன் கிரேவி

Cookingf4 u subarna
Cookingf4 u subarna @subivenkat
Coimbatore

செட்டிநாட்டு முறைப்படி மசாலாவை வறுத்து அரைத்து செய்யப்படும் சிக்கன் கிரேவி மிகவும் ருசியாக இருக்கும்

செட்டிநாட்டு முறைப்படி மசாலாவை வறுத்து அரைத்து செய்யப்படும் சிக்கன் கிரேவி மிகவும் ருசியாக இருக்கும்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
5 பேருக்கு
  • 500 கிராம் சிக்கன்
  • அரை மூடி தேங்காய்
  • 4பட்டை
  • 4கிராம்பு
  • 2 அன்னாசிப்பூ
  • பிரிஞ்சி இலை
  • 4 டேபிள்ஸ்பூன் வரமல்லி
  • 2 டேபிள்ஸ்பூன் சீரகம்
  • சிறிதளவுகருவேப்பிள்ள
  • ஆறு வர மிளகாய்
  • 2 டேபிள்ஸ்பூன் சோம்பு
  • 4ஏலக்காய்
  • 3வெங்காயம்
  • 2தக்காளி
  • இரண்டு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் கெட்டி தயிர்
  • தேவையான அளவுஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றாமல் பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை சீரகம் சோம்பு மிளகு வரமிளகாய் தேங்காய் சிறிதளவு கறிவேப்பிலை இவை அனைத்தையும் வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
    நன்கு ஆறிய பிறகு மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்

    செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு ஒரு குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நாம் அரைத்து வைத்த மசாலாவை ஒரு 4 டேபிள்ஸ்பூன் எடுத்து எண்ணெயில் போட்டு நன்கு வதக்க வேண்டும் சிறிதளவு வதங்கிய பிறகு வெங்காயம் தக்காளி சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும் பிறகு அதில் காரத்துக்கேற்ப மிளகாய்த்தூள் இரண்டு டேபிள் ஸ்பூன் கெட்டி தயிர் இரண்டையும் நன்கு வதக்கி விட வேண்டும்

    செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு நாம் சுத்தம் செய்து வைத்த சிக்கனை அதில் போட்டு நன்கு வதக்கி தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து சிறிதளவு தேங்காய் அரைத்து அதில் ஊற்ற வேண்டும் இப்போது இரண்டு விசில் வைத்து இறக்க வேண்டும் சுவையான செட்டிநாடு சிக்கன் குழம்பு ரெடி ஆகிவிட்டது நீங்களும் ருசித்துப்பாருங்கள்

    செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Cookingf4 u subarna
Cookingf4 u subarna @subivenkat
04 ஜூன் 2021 13:34 அன்று
Coimbatore

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ராகி சாக்லேட் பிரவுனி
  2. கோதுமை மாவு இனிப்பு கொழுக்கட்டை (Wheat flour sweet modak)
  3. சர்க்கரை பொங்கல்
  4. முத்து குழம்பு.. கிரேவி
  5. வெஜ் கபாப் (Veg kabab)
  1. உடைத்த அரிசியில் உப்புமா & பிடிக் கொழுக்கட்டை
  2. Pondicherry spl இறால் பஜ்ஜி
  3. கோதுமை மாவு இனிப்பு கொழுக்கட்டை (Wheat flour sweet modak)
  4. அரைத்த மசாலா மீன் வறுவல்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15088405
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close