ராகி சாக்லேட் பிரவுனி

#cookerylifestyle
பிரவுனி என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு பேக்கிங் முறையாகும் அதுவும் சாக்லேட் பிரவுனி அனைவருக்கும் அதிலும் குழந்தைகளுக்கு மிக மிகப் பிடித்த உணவாகும் அதனுடன் வெண்ணெய் அல்லது சாக்லேட் ஐஸ்கிரீம் வைத்து சாப்பிடும் பொழுது மிக அருமையாக இருக்கும்..
ராகி சாக்லேட் பிரவுனி
#cookerylifestyle
பிரவுனி என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு பேக்கிங் முறையாகும் அதுவும் சாக்லேட் பிரவுனி அனைவருக்கும் அதிலும் குழந்தைகளுக்கு மிக மிகப் பிடித்த உணவாகும் அதனுடன் வெண்ணெய் அல்லது சாக்லேட் ஐஸ்கிரீம் வைத்து சாப்பிடும் பொழுது மிக அருமையாக இருக்கும்..
சமையல் குறிப்புகள்
- 1
குறிப்பிட்ட அளவு மைதா மாவு ராகி மாவு சாக்லேட் அனைத்தையும் மறக்காமல் எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பவுலில் உருக்கிய வெண்ணெய் உடன் சாக்லேட்டை சேர்த்து நன்றாக உருட்டி விட்டு அதனுடன் மைதா மாவு ராகி மாவு மற்றும் பேக்கிங் பவுடர் ஒரு டேபிள்ஸ்பூன் ஒரு சிட்டிகை உப்பு அனைத்தும் நன்றாக கட்டிகள் இல்லாமல் கலந்து விடவும்
- 3
கலந்த கலவையை ஒரு பேக்கிங் மிக்சர் பேக்கிங் பானில் சேர்த்து அவனில் 18 டிகிரி செல்சியஸ் 30 நிமிடம் நன்றாக பேக் செய்யவும்
- 4
இதே குக்கரிலும் செய்யலாம் ஒரு இட்லி பாத்திரம் அல்லது ஒரு பெரிய பாத்திரத்தை மூடி வைத்து 10 நிமிடம் சூடு ஹிட் செய்யவும் ஹிட் ஆனதும் பேக்கிங் பானை அதனுள் வைத்து 20 அல்லது 30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்
- 5
முப்பது நிமிடம் கழித்து நம்மளுடைய சத்தான ஆரோக்கியமான பிரவுனி ரெடியாகிவிடும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்லேட் பிரவுனி
பொதுவாகவே சாக்லேட் அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதிலும் குழந்தைகளுக்கு... ஆனால் சாக்லேட் சாப்பிட்டால் பற்கள் பாதிக்கப்படும் என்று நிறைய தாய்மார்கள் சாக்லேட் கொடுப்பதை விரும்ப மாட்டார்கள். இருந்தாலும் சாக்லேட் வேண்டும் என்று அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு வேறு விதமாக செய்து கொடுக்கலாம். கேக், பிரௌனி, மில்க்க்ஷேக்... அதில் ஒன்றுதான் சாக்லேட் பிரௌனி. அதன் செய்முறை பற்றி பார்க்கலாம். இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்குமாயின் இம்முறை உதவியாக இருக்கும். #kids Meena Saravanan -
சாக்லேட் பிரவுனி
#bakingdayஎன் குழந்தைக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். சாக்லேட் பிரவுனி எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு.vasanthra
-
சாக்லேட் லாவா கேக்😋
#மகளிர்அனைத்து குட்பேட் நண்பர்களுக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்💐💐 . இன்று என் பெற்றோர்களுக்கு திருமண நாளும் கூட . அதனால் நான் எங்கள் அனைவருக்கும் பிடித்த சாக்லேட் லாவா கேக் செய்தேன். BhuviKannan @ BK Vlogs -
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
Choco Paneer Layer Cake (Chocco paneer layer cake Recipe in Tamil)
#அம்மா அன்னையர் தின வாழ்த்துக்கள்அன்னையர் தினம் என்பதால் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த பன்னீரை வைத்து சாக்லேட் கேக் செய்துள்ளேன். மிகவும் சாஃப்ட்டாக ருசியாக இருந்தது BhuviKannan @ BK Vlogs -
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
ராகி முறுக்கு
#cookerylifestyleகுழந்தைகளுக்கு மிகவும் ஊட்டச்சத்துள்ள ரெசிபி...... ராகி மாவை வைத்து இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விருப்பத்துடன் சாப்பிடும்...... Shuraksha Ramasubramanian -
பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)
#cdy இது டீ டைம்க்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
வால்நட் பிரவுனி(Walnut Brownie recipe in Tamil)
#Walnuts*வால்நட்ஸ் மூளைக்கு நல்லது.வளரும் குழந்தைகளுக்கு இதை கொடுத்தால் மிகவும் நல்லது. Senthamarai Balasubramaniam -
-
வெண்ணிலா சாக்லெட் சிப்ஸ் கப் கேக் (Vannila chocolate chips cookies recipe in tamil)
#kids2#dessert# குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கப் கேக். Ilakyarun @homecookie -
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
ராகி அல்வா(ragi halwa recipe in tamil)
#CF6இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று அவங்களுக்கு சாக்லேட் ப்ளேவரில் இருக்கும் மேலும் இதை வெல்லம் சேர்க்காம மில்க்மெயின்ட் சேர்த்து செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
-
Milo marble cake (Milo marble cake Recipe in Tamil)
#book #family கேக் வகைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான மார்பில் கேக் BhuviKannan @ BK Vlogs -
-
சாக்லேட் புட்டிங் (Chocolate pudding recipe in tamil)
சென்ற வாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட் பிரௌனி செய்முறை பார்த்தோம்! குழந்தைகளுக்கு சாக்லேட் பிடிக்கும் என்பதால் இந்த வாரம் சாக்லேட் வைத்து செய்யக் கூடிய ஒரு அருமையான ரெஸிபி பற்றி பார்க்கலாம்! #kids2 Meena Saravanan -
கேழ்வரகு பிரவுனி(ragi brownie recipe in tamil)
நம் வீட்டில் கேக் அல்லது பிரவுனி செய்யும் பொழுது பொதுவாக மைதாமாவு தான் பயன்படுத்துவோம். இனிமேல் அதற்கு பதிலாக இந்த சிறு தானியத்தை வைத்து பிரவுனி செய்துபாருங்கள். Sakarasaathamum_vadakarium -
-
-
சாக்லேட் குக்கீஸ் 🍪🍪
#GA4 #WEEK10 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சாக்லேட் குக்கீஸ் செய்வது மிகவும் சுலபமானது. Ilakyarun @homecookie -
சாக்லேட் கேக் (நோ அவன், நோ மைதா, நோ முட்டை)
#bookஇன்றைக்கு நாம் செய்யப்போகும் ரெசிபி எல்லோரும் பிடித்தமான சாக்லேட் கேக். Aparna Raja -
இன்ஸ்டன்ட் சாக்லேட் கேக்
#backingdayபொதுவாக கேக் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு ஸ்னாக்ஸ் - அதிலும் சாக்லெட் என்றால் அது பெரும்பான்மையான பெரியவர் மற்றும் பெரியவர்களின் விருப்பமான ஒன்று அதை குறைந்த நிமிடத்தில் செய்வதை இப்பொழுது பார்க்கலாம்- Mangala Meenakshi -
சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)
இது சாக்லேட் கேக் என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த கேக்கில் பால் சேர்த்திருப்பதால் கால்சியம் சத்து உள்ளது. இந்த சாக்லேட் லாவா கேக்கை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததால் இந்த உணவை நான் செய்தேன்.Nithya Sharu
-
ராகி ஸ்மைலி
#cookwithfriends#aishwaryaveerakesariகுழந்தைகளுக்கு ஸ்மைலி என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் ராகி மாவு சேர்த்து செய்வதால் சத்தானதும் கூட இருக்கும். Laxmi Kailash -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
More Recipes
கமெண்ட்