சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
- 2
பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். முட்டை சேர்த்து நன்கு கிளறவும்.
- 3
கடைசியில் சிறிதளவு கரம் மசாலா சேர்த்து கிளறி இறக்கவும். எக் புர்ஜ் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15092056












கமெண்ட்