கருப்பு கவுனி அரிசி பொங்கல்
சமையல் குறிப்புகள்
- 1
கருப்பு கவுனி அரிசியை, நன்றாக தண்ணீரில் 4 முதல் 6மணி நேரம் ஊற வைக்கவும்,....
- 2
குக்கரில் 2 கப் தண்ணீர், ஊறிய அரிசி சேர்த்து,4 முதல் 5 விசில் விட்டு,வேக வைக்கவும்,.....
- 3
பொடித்த வெல்லத்தை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து, கொதித்ததும்,வேகவைத்த அரிசியில் வடிகட்டி ஊற்றி, கிளறிவிட்டு,தேங்காய் துருவல்,ஏலக்காய்த்தூள், உப்பு சேர்த்து,நன்றாகக் கிளறி இறக்கவும்,......
- 4
கருப்பு கவுனி அரிசி பொங்கல் தயார்,....
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15092729













கமெண்ட்