குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பிரட் சில்லி மசாலா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பிரட் சில்லி மசாலா செய்முறை முக்கிய புகைப்படம்

பிரட் சில்லி மசாலா

Kalaiselvi
Kalaiselvi @cook_26869145

#kavitha
பிரட் சில்லி மசாலா ரெசிபி என்னுடைய ஓன் ரெசிபி. இதை நான் என்னுடைய குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்தேன். இதில் நான் கோதுமை பிரட் சேர்த்துள்ளேன் மற்றும் தேவையான அனைத்து சத்துள்ள காய்கறிகளும் சேர்த்துள்ளேன். இதில் கோதுமை பிரட் சேர்த்ததால் சுகர் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம் .இது ஒரு ஆரோக்கியமான உணவு.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
7 பேர்
  • 200g கோஸ்
  • 3 கேரட்
  • 1 குடமிளகாய்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • சிறிதளவுவெங்காயத்தாள்
  • மசாலா பொருட்கள்
  • 1 ஸ்பூன் வரமிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் மல்லித் தூள்
  • 1 ஸ்பூன் கரம் மசாலாத்தூள
  • 1/2 ஸ்பூன் உப்பு
  • சாஸ் வகைகள்
  • 2 ஸ்பூன் சோயா சாஸ்
  • 1 ஸ்பூன் சில்லி சாஸ்
  • 1 ஸ்பூன் தக்காளி சாஸ்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 5 ஸ்பூன் ரீபைண்டு ஆயில்
  • பிரெட்
  • 12 ஸ்லைஸ்கோதுமை பிரட்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ளவும்

    பிரட் சில்லி மசாலா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பிரட் சில்லி மசாலா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பிரட் சில்லி மசாலா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிரெட்டை துண்டுகளாக கட் செய்து வைத்துக்கொள்ளவும்

    பிரட் சில்லி மசாலா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பிரட் சில்லி மசாலா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்

    பிரட் சில்லி மசாலா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதில் நாம் நறுக்கி வைத்த வெங்காயம் கோஸ் கேரட் குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்

    பிரட் சில்லி மசாலா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பிரட் சில்லி மசாலா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்

    பிரட் சில்லி மசாலா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பிரட் சில்லி மசாலா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    வர மிளகாய் தூள் மல்லித் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.

    பிரட் சில்லி மசாலா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பிரட் சில்லி மசாலா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சோயா சாஸ் சில்லி சாஸ் டொமேட்டோ சாஸ் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி அதில் சிறிதளவு தண்ணீர் தண்ணீர் சேர்த்து கிளறவும்.

    பிரட் சில்லி மசாலா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பிரட் சில்லி மசாலா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    எது நம் நறுக்கி வைத்திருந்த பிரட் துண்டுகளை சேர்த்து கிளறவும்.

    பிரட் சில்லி மசாலா ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    பிரட் சில்லி மசாலா ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    அருமையான பிரட் சில்லி மசாலா ரெடியாகிவிட்டது.. சிறிதளவு வெங்காயத்தை வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்..

    பிரட் சில்லி மசாலா ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    பிரட் சில்லி மசாலா ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    பிரட் சில்லி மசாலா ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kalaiselvi
Kalaiselvi @cook_26869145
04 ஜூன் 2021 07:36 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பிரட் சில்லி Masala

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ராகி சாக்லேட் பிரவுனி
  2. கோதுமை மாவு இனிப்பு கொழுக்கட்டை (Wheat flour sweet modak)
  3. தலைப்பு : பரோட்டா-சால்னா
  4. வெஜ் கபாப் (Veg kabab)
  5. முத்து குழம்பு.. கிரேவி
  1. ஆம்லெட்
  2. இனிப்பு தோசை
  3. கழனி ரசம்
  4. சர்க்கரை பொங்கல்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15096532
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close