அரைத்த மசாலா மீன் வறுவல்

Cookingf4 u subarna @subivenkat
பாரம்பரிய முறைப்படி மசாலாவை அரைத்து செய்யப்படும் மீன் வருவல்
அரைத்த மசாலா மீன் வறுவல்
பாரம்பரிய முறைப்படி மசாலாவை அரைத்து செய்யப்படும் மீன் வருவல்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் சோம்பு பச்சைமிளகாய் மிளகு சிறிதளவு புளி உப்பு இவை அனைத்தையும் நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
பிறகு சுத்தம் செய்து வைத்த மீனை அரைத்த மசாலாவை நன்கு தடவி ஒரு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
- 3
அரை மணி நேரம் கழித்து ஒரு தோசைக்கல் வைத்து அது சூடான பிறகு தேவைக்கேற்ப தேங்காய் எண்ணெய் ஊற்றி மீனை போட்டு பொரித்து எடுக்க வேண்டும்
இந்த மீனை தேங்காய் எண்ணெயில் பொரித்து எடுத்தால் மிகவும் ருசியாக இருக்கும் - 4
சுவையான பாரம்பரிய முறைப்படி செய்யப்படும் மீன் வருவல் தயாராகிவிட்டது நீங்களும் ருசித்து பாருங்கள்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15100830









கமெண்ட்