குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஆட்டுக்கால் சூப்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஆட்டுக்கால் சூப் செய்முறை முக்கிய புகைப்படம்

ஆட்டுக்கால் சூப்

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#refresh2
#Soup

#refresh2
#Soup

மேலும் படிக்க

ஆட்டுக்கால் சூப்

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#refresh2
#Soup

#refresh2
#Soup

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
4 பரிமாறுவது
  • 2ஆட்டுக்கால்கள்
  • 2பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • ஒரு ஸ்பூன் மிளகுத் தூள்
  • இரண்டு ஸ்பூன் சீரக தூள்
  • ஒரு ஸ்பூன் சோம்பு தூள்
  • அரை ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 பட்டை
  • 1பிரியாணி இலை
  • 1அண்ணாச்சி பூ
  • 2 கிராம்பு
  • அரை ஸ்பூன் சீரகம்
  • அரை ஸ்பூன் மிளகு
  • 1 குழி கரண்டி சமையல் எண்ணெய்
  • 1 கொத்து கொத்தமல்லி இலை
  • 1கொத்து கருவேப்பிலை
  • தேவையானஅளவு தண்ணீர்
  • தேவையான அளவுஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    ஆட்டுக்காலை நெருப்பில் வாட்டி இரண்டு மூன்றாக வெட்டி வெந்நீரில் கழுவி மஞ்சள் தூள் போட்டு கொதிக்க விட்டு சுத்தமாக கழுவி எடுக்கவும்

    ஆட்டுக்கால் சூப் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஆட்டுக்கால் சூப் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஆட்டுக்கால் சூப் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    குக்கரில் சுத்தம் செய்த ஆட்டு கால்களை போட்டு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு சிறிய துண்டு இஞ்சியை நறுக்கிப் போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 5 விசில் விட்டு இறக்கவும்

    ஆட்டுக்கால் சூப் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஆட்டுக்கால் சூப் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஆட்டுக்கால் சூப் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை பிரியாணி இலை அன்னாசிப் பூ கிராம்பு மிளகு சீரகம் கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்

    ஆட்டுக்கால் சூப் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஆட்டுக்கால் சூப் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஆட்டுக்கால் சூப் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்

    ஆட்டுக்கால் சூப் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஆட்டுக்கால் சூப் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஆட்டுக்கால் சூப் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சீரகத் தூள் மிளகுத் தூள் சோம்பு தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து லேசாக வதக்கி வேக வைத்த ஆட்டுக்காலை வேக வைத்த தண்ணீரோடு சேர்த்து கிளறி விடவும்

    ஆட்டுக்கால் சூப் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஆட்டுக்கால் சூப் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஆட்டுக்கால் சூப் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தேவைப்படும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொத்தமல்லி இலை புதினா இலை தூவி கொதிக்க விடவும்

    ஆட்டுக்கால் சூப் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ஆட்டுக்கால் சூப் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    கொதிவந்தவுடன் குக்கரை மூடி 8 விசில் விட்டு 5 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து இறக்கவும் விசில் அடங்கியதும் மூடியைத் திறந்து சூப்பரான ஆட்டுக்கால் சூப்பை ருசி பார்க்கவும் ஹெல்தியான ஆட்டுக்கால் சூப் ரெடி

    ஆட்டுக்கால் சூப் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ஆட்டுக்கால் சூப் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ஆட்டுக்கால் சூப் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
05 ஜூன் 2021 10:46 அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Mutton Leg சூப்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சுவையான மட்டன் கிரேவி(mutton gravy)🍗🍗👌👌
  2. புடலங்காய் பொரிச்ச குழம்பு
  3. காளான் கிரேவி (Mushroom Gravy)
  4. முருங்கை கீரை சூப்
  5. செட்டிநாடு மணத்தக்காளி கீரை சூப்
  1. மஷ்ரூம் தம் பிரியாணி
  2. லெமன் ரைஸ் 🍋
  3. சுவையான மட்டன் கிரேவி(mutton gravy)🍗🍗👌👌
  4. பீட்ரூட் கபாப்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15104282
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close