சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் பூண்டு உழுத்தம் பருப்பு மிளகாய் வற்றல் மற்றும் புதினா சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
பின் அதில் தேங்காய் உப்பு சிறிதளவு புளி சேர்த்து வதக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் தாளிக்க எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து துவையலில் சேர்க்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15124683









கமெண்ட்