சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும் பசலைக்கீரையை நறுக்கிக்கொள்ளவும்.
- 2
முதலில் ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் வெண்ணை போட்டு வெங்காயம், பூண்டு இவைகளை லேசாக வதக்கிய பின் நறுக்கிய கீரைகளையும் சேர்த்து வதக்கவும்.
- 3
இப்பொழுது உப்பு சேர்த்து வதக்கி ஆறவைக்கவும்.
- 4
ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் வதக்கி ஆறிய கீரைகளை நைசாக அரைக்கவும்.
- 5
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.இந்த சமயம் சோள மாவு சேர்க்கவும்.
- 6
5 நிமிடம் கொதித்த பிறகு மிளகுப் பொடி, பால் சேர்த்து இறக்கவும்.
- 7
கடைசியாக வெண்ணெய் சேர்த்து கலந்து விடவும். நல்ல சத்தான பசலைக்கீரை சூப் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
தக்காளி சூப்
#refresh2ரெஸ்டாரன்ட் சுவையுடன் தக்காளி சூப்பை எளிதாக வீட்டிலேயே செய்யலாம். Nalini Shanmugam -
-
-
-
-
-
-
-
வாழைப்பூ சூப் (vaalaipoo spicy soup with tomato)
*வாழைப்பூ பல சத்துகளை கொண்டுள்ளது.*வரமொருமுறை வாழைப்பூவை சமைத்து சாப்பிடுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு, உற்சாகம் நிறைந்திருக்கும்.*மூளை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கச்செய்யும்.#ILoveCooking #cookwithfriends Senthamarai Balasubramaniam -
-
-
-
மனத்தக்காளி கீரை சூப்
# cookwithfriends 2எனது தோழியின் பெயர் ஹேமா செங்கோட்டுவேல். அவர் நியூட்ரிஷன், அவங்க கிட்ட பேசும் பொழுது அவர்கள் கூறினார் நாம் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் சத்தானது எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறினார் அதனால் அவர் எனக்கு இந்த மனத்தக்காளி சூப் ஐடியா கொடுத்தார்கள். நான் அதை செய்தேன் எனது தோழிக்கு மிகவும் நன்றி மிகவும் நன்றி இந்த மாதிரி ஒரு சகோதரியை எனக்கு அறிமுகப் படுத்தியதற்கு குக்பேடுக்கு நன்றிகள் பல sobi dhana -
மஷ்ரூம் கிரீம் சூப் (Cream of mushroom soup recipe in tamil)
#made3 # weight lossமஷ்ரூம் ஒன்றில்தான் விட்டமின் D உள்ளது. செலெனியம் ஏகமாக இருக்கிறது. புற்று நோய், சக்கரை வியாதி, இன்னும் பல நோய்களை தடுக்கும் சக்தி உடையது.. உலகம் முழுவதிலும் சக்கரை வியாதி, obesity ஏறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உணவில் மஷ்ரூம் சேர்ப்பது அவசியம் . எடை குறைக்கும், சின்னமோன் எடை குறைக்கும் Lakshmi Sridharan Ph D -
-
தக்காளி காரட் சூப்
#refresh2..ரொம்ப எளிமையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சீக்கிரமாக செய்ய கூடிய புத்துணர்ச்சி தரும் ஆரோக்கியமான நான் செய்யும் சூப்.. Nalini Shankar -
-
-
-
-
பாசிப்பருப்பு பசலைக்கீரை இட்லி சாம்பார்
#combo1அனேகமாக நாட்களில் நாம் சாம்பார் என்றாலே துவரம்பருப்பு கொண்டு சாம்பார் செய்வது வழக்கம் .நான் வித்தியாசமாக பாசிப்பருப்பில் பசலைக்கீரை சேர்த்து சாம்பார் செய்துள்ளேன். இது இட்லிக்கு தொட்டுக் சாப்பிட மிகவும் பொருத்தமான தாகவும் ருசியான தாகவும் ஒரு சாம்பார். பசலைக்கீரை அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்தம் சீராக வாய்ப்புகள் அதிகம். Gowri's kitchen -
பசலைக்கீரை கடைசல் (Pasalakeerai kadaisal recipe in tamil)
பசலைக்கீரை வெங்காயம்3,பூண்டு பல்3,சீரகம்1ஸ்பூன், ப.மிளகாய்1,உப்பு சிறிது வேகவைத்து கடைய வேண்டும் #GA4 ஒSubbulakshmi -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15124977
கமெண்ட் (9)