குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பூரிக் கிழங்கு மசாலா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பூரிக் கிழங்கு மசாலா செய்முறை முக்கிய புகைப்படம்

பூரிக் கிழங்கு மசாலா

Shuraksha Ramasubramanian
Shuraksha Ramasubramanian @shuraksha_2002

#combo1

#combo1

மேலும் படிக்க

பூரிக் கிழங்கு மசாலா

Shuraksha Ramasubramanian
Shuraksha Ramasubramanian @shuraksha_2002

#combo1

#combo1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 நபர்
  • 1/4 கிலோ உருளைக்கிழங்கு
  • தேவையானஅளவு எண்ணெய்
  • ஒரு ஸ்பூன் உளுந்து
  • ஒரு ஸ்பூன் கடலை பருப்பு
  • சிறிதளவுகடுகு
  • சிறிதளவுகருவேப்பிலை
  • 2 பச்சை மிளகாய்
  • 200 கிராம் பெரிய வெங்காயம்
  • 200 கிராம் தக்காளி
  • தேவையானஅளவு உப்பு
  • சிறிதளவுமஞ்சள்தூள்
  • தேவையானஅளவு தண்ணீர்
  • சிறிதளவுகொத்தமல்லி இலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் வெள்ளை உளுந்து கடலைப்பருப்பு சேர்க்கவும்

    பூரிக் கிழங்கு மசாலா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பூரிக் கிழங்கு மசாலா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பூரிக் கிழங்கு மசாலா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    சிறிதளவு கடுகு ஒரு இணுக்கு கறிவேப்பிலை பச்சை மிளகாய் நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ளவும்

    பூரிக் கிழங்கு மசாலா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பூரிக் கிழங்கு மசாலா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பூரிக் கிழங்கு மசாலா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    200 கிராம் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி பிறகு தக்காளி சேர்த்து கொள்ளவும்

    பூரிக் கிழங்கு மசாலா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பூரிக் கிழங்கு மசாலா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பூரிக் கிழங்கு மசாலா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    குக்கரில் தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை நறுக்கி சிறிதளவு உப்பு மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்

    பூரிக் கிழங்கு மசாலா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பூரிக் கிழங்கு மசாலா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பூரிக் கிழங்கு மசாலா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து அத்துடன் சேர்த்துக் கொள்ளவும் பிறகு தேவையான அளவு தண்ணீர் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்

    பூரிக் கிழங்கு மசாலா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பூரிக் கிழங்கு மசாலா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பூரிக் கிழங்கு மசாலா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    நன்கு கொதிக்கவிட்டு பிறகு இறக்கிய பின் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.... பூரி கிழங்கு மசாலா ரெடி......

    பூரிக் கிழங்கு மசாலா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பூரிக் கிழங்கு மசாலா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பூரிக் கிழங்கு மசாலா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shuraksha Ramasubramanian
Shuraksha Ramasubramanian @shuraksha_2002
10 ஜூன் 2021 16:20 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Poori Masal Masala

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வெள்ளை பூசணிக்காய் மோர் குழம்பு
  2. தக்காளி காரட் சூப்
  3. முருங்கைக்கீரை சூப் 2
  4. பட்டாணி காளான் குழம்பு
  5. பீன்ஸ் கேரட் சூப்
  1. தக்காளி சூப்
  2. அரிசி பருப்பு சாதம்
  3. Mango milkshake topped with honey
  4. பூரி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15126785
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close