சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மற்றும் பருப்பை 20 நிமிடம் ஊற வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
குக்கரில் நல்லெண்ணெய் நெய் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து காய்ந்தவுடன் வடகம் தாளித்து பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும் பின்பு அதனுடன் இஞ்சியை தட்டி சேர்த்து வெங்காயம் பூண்டு கறிவப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
மிளகாய் சேர்த்து அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக தக்காளி வேகும் வரை வதக்கவும். பின்பு மஞ்சள் தூள் சம்பார் பொடி சேர்த்துக்கொள்ளவும் எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- 4
எண்ணெய் பிரிந்து வந்தவுடன் 3½ டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.தண்ணீர் கொதித்தவுடன் அரிசி பருப்பை சேர்த்து முக்கால் பதம் வரை வேக வைக்கவும்
- 5
அரிசி முக்கால் பதம் வெந்தவுடன் கொத்தமல்லி இலை நெய் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து கிளறி மூடி 2 விசில் விட்டு இறக்கவும்
- 6
கொங்குநாட்டு அரிசி பருப்பு சாதம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
துவரம் பருப்பு சாதம் (toor dal rice recipe in tamil)
#made4இது திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... இதில் முருங்கைக் கீரையும் சேர்த்து செய்துள்ளதால் இது மிகவும் சத்தானதும் கூட.. Muniswari G -
-
-
-
-
பருப்பரிசி சாதம்
#lockdown #book எல்லோர் வீட்டிலும் எப்பொழுதும் அரிசி பருப்பு இருக்கும் . இவை இரண்டையும் வைத்து இந்த லாக்டவுன் நேரத்தில் பருப்பு அரிசி சாதத்தை செய்தேன். புரோட்டின் மிகுந்த உணவாகும். சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
வெந்தயக்கீரை உருளை பருப்பு சாதம் (Venthayakeerai urulai paruppu satham recipe in tamil)
#onepot#myfirstrecipe#ilovecooking காமாட்சி -
-
-
-
ஈரோடு பேமஸ் அரிசி பருப்பு சாதம்
#vattaramWeek 9ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரபலமான கலவை சாதம் என்றால் அது அரிசி பருப்பு சாதம் தான் எல்லா வீடுகளிலும் இந்த அரிசி பருப்பு சாதத்தை மிகவும் ருசித்து ரசித்து சாப்பிடுவார்கள் Sowmya -
-
-
அகத்திக்கீரை தண்ணிச்சாறு
# book#Fitwithcookpadஅகத்திக்கீரை என்பது வாய்ப்புண் வயிற்றுப் புண் ஆகியவற்றை ஆற்ற .கூடிய அனைத்து சத்துக்களும் நிறைந்த அற்புதமான ஒரு கீரையாகும் இந்த அகத்திக் கீரை தண்ணிச்சாறு என்பது வாய்ப்புண் வயிற்றுப் புண் இருப்பவர்கள் சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும் Santhi Chowthri -
-
-
-
-
-
-
-
உங்களுக்கு பிடித்த பருப்பு அடை தோசை ரெசிபி #the.Chennai.foodie #thechennaifoodie
உடலுக்கு சத்து தரும் பருப்பு அடை தோசை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். #the.Chennai.foodie Vaishnavi Rajavel -
More Recipes
கமெண்ட்