குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிக்கன் சிந்தாமணி(chicken chinthamani)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிக்கன் சிந்தாமணி(chicken chinthamani) செய்முறை முக்கிய புகைப்படம்

சிக்கன் சிந்தாமணி(chicken chinthamani)

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110

#vattaram
week9

#vattaram
week9

மேலும் படிக்க

சிக்கன் சிந்தாமணி(chicken chinthamani)

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110

#vattaram
week9

#vattaram
week9

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • 1/2கிலோ கோழி கறி
  • 12 காய்ந்தமிளகாய்
  • 15 சின்ன வெங்காயம்
  • 1டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1டீஸ்பூன் மிளகுத்தூள்
  • 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1டீஸ்பூன் கடுகு
  • 3/4டீஸ்பூன் சீரகம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • தேவையான அளவு உப்பு
  • 1டேபிள்ஸ்பூன் எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு நான் ஸ்டிக் பேனில், எண்ணெய் ஊற்றி,கடுகு, சீரகம், சேர்த்து கடுகு வெடித்ததும்,காய்ந்த மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்,....

    சிக்கன் சிந்தாமணி(chicken chinthamani) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிக்கன் சிந்தாமணி(chicken chinthamani) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிக்கன் சிந்தாமணி(chicken chinthamani) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து,பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்,சிக்கன் துண்டுகள், மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து,மூடி போட்டு 10 நிமிடம் வேகவிடவும்,...(இடையில் கிண்டி விடவும்)

    சிக்கன் சிந்தாமணி(chicken chinthamani) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிக்கன் சிந்தாமணி(chicken chinthamani) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிக்கன் சிந்தாமணி(chicken chinthamani) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சிக்கன் தண்ணீர் வற்றி, நன்றாக வெந்தவுடன், கருவேப்பிலை, மிளகு தூள், சேர்த்து கிளறி இறக்கவும்,... சுவையான சிந்தாமணி சிக்கன் தயார்,...

    சிக்கன் சிந்தாமணி(chicken chinthamani) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிக்கன் சிந்தாமணி(chicken chinthamani) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிக்கன் சிந்தாமணி(chicken chinthamani) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110
13 ஜூன் 2021 15:14 அன்று

கமெண்ட்

ramkumar mithran
ramkumar mithran @cook_111433112
18 டிசம்பர் 2024 11:07
சிந்தமணி சிக்கன் ப‌‌ள்ளிபாளையம் சிக்கன் இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 5th for chian

Keywords

Chicken Chinthamani

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கம்பு மாவு புதினா பக்கோடா
  2. ..ரோட்டு கடை முட்டை பொடிமாஸ்
  3. ஒரே மாவில் நான்கு விதமான முறுக்கு
  4. முட்டைபிரட்பான்கேக்
  5. செட்டிநாடு ஸ்பெஷல் காளான் கிரேவி
  1. மீன் குழம்பு
  2. குடமிளகாய் ஆம்லெட்
  3. ..ரோட்டு கடை முட்டை பொடிமாஸ்
  4. பச்சை பயிறு குழம்பு (கடைசல்)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15129193
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close