செட்டிநாடு ஸ்பெஷல் காளான் கிரேவி
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மல்லி, வரமிளகாய் போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும்.
- 3
பிறகு அதில் நான்கு ஸ்பூன் தேங்காய் துருவல், 1/4 ஸ்பூன் சோம்பு, 1/4 ஸ்பூன் சீரகம் போட்டு வறுத்து ஆற வைக்கவும்.
- 4
நன்கு ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மையாக அரைக்கவும்.
- 5
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, சோம்பு போட்டு தாளிக்கவும்.பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
- 6
பிறகு கருவேப்பிலை பொடியாக நறுக்கிய தக்காளி தேவையான அளவு உப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
- 7
பிறகு அதில் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலாத்தூள் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு நறுக்கிய காளான் துண்டுகளை அதில் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
- 8
பிறகு அரைத்து வைத்த தேங்காய் பேஸ்ட்டை அதில் ஊற்றி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு 8 நிமிடம் கொதிக்க விடவும்.
- 9
கிரேவி பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். சுவையான செட்டிநாடு ஸ்டைல் காளான் கிரேவி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
செட்டிநாடு நண்டு மசாலா (Chettinadu nandu masala recipe in tamil)
#family#nutrient3நண்டில் கல்சியம்,இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. சளிக்கு மிகவும் ஏற்ற உணவு. Afra bena -
-
-
காளான் பள்ளிபாளையம் (Mushroom Pallipalayam)
காளான் பள்ளிபாளையம் காரசாரமான சுவையான கிரேவி.சாதம்,சப்பாத்தி போன்ற எல்லா வகையான உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Vattaram Renukabala -
-
-
காளான் கிரேவி & சப்பாத்தி
மிகவும் சத்து நிறைந்த உணவு.புரோட்டின் நிறைந்த ரெசிபி. சுவையான ஆரோக்கியமான வெஜிடபிள் Shanthi -
செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் கிரேவி (Chettinadu style mutton gravy Recipe in Tamil)
#goldenapron3 Santhanalakshmi -
-
-
காளான் வடை
#maduraicookingismசில குழந்தைகள் காளான் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு வித்தியாசமாக வடையாகத் தட்டி கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
முருங்கைக்காய் கிரேவி செட்டிநாடு ஸ்டைல் (Murunkaikaai gravy recipe in tamil)
அனைவரும் இதனை செய்து பார்க்கவும். மிகவும் சுவையாக இருக்கும்#hotel Siva Sankari -
செட்டிநாடு காளான் பெப்பர் கிரேவி(chettinadu pepper mushroom gravy recipe in tamil)
#Week4 #mushroomgravy Anus Cooking -
-
செட்டிநாடு மிளகு கோழி குழம்பு (Chettinadu milagu kozhi kulambu recipe in tamil)
#GA4 #cashew #week5 Azhagammai Ramanathan -
-
காளான் சூப் (Kaalaan soup recipe in tamil)
#ilovecookingகாளான் இரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்கவும்.காளானில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது மூட்டுகளில் உள்ளவலியை போக்க நிவாரணியாக மற்றும் தினமும் சூப் இந்த முறையில் எடுத்துக் Lakshmi -
-
வீடே மனக்க கூடிய கோழி குழம்பு (kozhi kulambu recipe in tamil)
#கிரேவி #book #goldenapron3கோழி குழம்பு அனைவருக்கும் பிடித்த குழம்பு வகைகளில் ஒன்று.. வாங்க இப்போது எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். Santhanalakshmi -
செட்டிநாட்டு காளான் கிரேவி
#cookwithfriends#madhurasathishஇது செட்டிநாட்டு முறையில் செய்த காளான் மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
-
-
More Recipes
கமெண்ட்