சமையல் குறிப்புகள்
- 1
முதலில் புதினாவை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு கடலை.மாவு புதினா வெங்காயம் இஞ்சி பச்சை மிளகாய் மிளகு தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் உப்பு சேர்த்து கலந்து சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசையவும்.
- 3
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து மாவை கிள்ளி போட்டு பொரித்து எடுக்கவும்.
- 4
இப்போது அருமையான சுவையில் கம்பு மாவு புதினா பக்கோடா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பிரட் புதினா பக்கோடா
#flavourful குயிக்க்காக செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் ரெசிபி புதினா பிரெட் இரண்டையும் பயன்படுத்தி குழந்தைகளுக்கு விருப்பம் போல் செய்து தரக் கூடியது Cookingf4 u subarna -
-
-
இந்தியன் கேரட் பக்கோடா(Carrot pakoda recipe in tamil)
#asma#npd1இது என்னுடைய முதல் அனுபவம்.👩🍳🔥✨💯..நான் இன்று செய்த இந்த ரெசிபி எனக்கு மிக முன் உதாரணமாக கொண்டுவந்தது எதுவென்றால் கேரட் உடைய வண்ணம்தான்🟠.ஆகையால் நான் கேரட் தலைப்பை தேர்ந்தெடுத்து உள்ளேன் இது மிகவும் எளிதான பொருட்களை வைத்து நாம் செய்வதுதான் கேரட் பக்கோடா🥕 முக்கியமாக கோதுமை மாவு சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது..... கேரட் பிடிக்காதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.😍.... ஒரு செயலியில் நான் போடுவது இது தான் எனக்கு முதல் அனுபவம் 👩🍳பிடித்தவர்கள் இதற்கு லைக்👍 செய்யவும், பின்தொடரவும் ,இதை செய்து பார்த்து கமெண்ட்✍️ செய்யவும்... ஷேர்🔜 செய்யவும் நன்றி....💐🙏❣️ RASHMA SALMAN -
-
கார புதினா சட்னி
#3mபுதினா புத்துணரச்சி தரக் கூடியது. முடிந்த வரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Nithyakalyani Sahayaraj -
-
-
மெது பக்கோடா/பட்டணம் பக்கோடா
#lockdownஎப்ப கடையில டீ குடித்தாலும் இந்த பக்கோடா பார்க்கும்போது சாப்பிடணும் உடனே தோணும். lockdown நேரத்தில் டீக்கடையை மிஸ் பண்ணும் அனைவருக்கும் இந்த ரெசிபி சமர்ப்பணம்.😉 BhuviKannan @ BK Vlogs -
-
வெங்காய வடை(ஆனியன் பக்கோடா)
கேரளா தெருவோர கடைகளில் மிகவும் பிரபலமானது.இது மிகவும் சுவையானதாகவும்,கிரிஸ்பியாகவும் ஆன் வெங்காய பக்கோடா. Aswani Vishnuprasad -
-
-
-
-
-
-
கம்பு அடை (Kambu Adai Recipe in Tamil)
#fitwithcookpadகம்பில் இயற்கையாகவே இரும்புசத்து, நார்ச்சத்து, புரத சத்து என அனைத்து சத்து அடங்கியது.குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுங்கள் இரும்பு சத்து மிக்கது. BhuviKannan @ BK Vlogs -
கம்பு மாவு சப்பாத்தி/வெயிட் லாஸ் சப்பாத்தி(kambu maavu chapati recipe in tamil)
#queen3கம்பு- gluten free food and 'Super food'. It contains loads of vitamins.Helps in losing weight.Reducing cholestrol,blood sugar level.இங்கு,மாவு பிசைய எண்ணெய் சேர்க்கவில்லை.சப்பாத்தி சுடும் போதும் எண்ணெய் தேவை இல்லை.ஆனாலும் நான்,எண்ணெய் சேர்த்தும்,சேர்க்காமலும் செய்தேன். Ananthi @ Crazy Cookie -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15137629
கமெண்ட்