சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை நன்கு வேக வைத்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 2
சீரகம், கருவேப்பில்லை, மிளகு, பூண்டு நன்கு அரைத்து கொள்ளவும்
- 3
ஒரு கடாய் வைத்து அதில் கடுகு போட்டு தாலித்து கொள்ளவும். பின்பு அரைத்த விழுத்தை பச்ச வாசனை போகும் வரை வதக்கவும்
- 4
பின்பு அதில் தக்காளி விழுது, புளி, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
மல்லித்தளை சேர்த்து இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15130611












கமெண்ட்