கோயம்புத்தூர் roadside முட்டை சேவை
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானப் பொருளை எடுத்துக் கொண்டு வெங்காயத்தையும், தக்காளியையும் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும் சேவை தனியாக கிடைக்கவில்லை என்றால் இடியாப்பம் (அ) சேமாயாவை எடுத்துக் கொள்ளலாம்
- 2
மசாலாக்களை தனியாக சேர்க்காமல் ஒரே கப்பில் எடுத்துக் கொள்ளலாம் கப்பில் மிளகுதூள், கறிமசாலா அதிகமாக எடுத்துக் கொள்ளவும் பின் மஞ்சள்த்தூள்
- 3
பிறகு மல்லித்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலாச் சேர்த்து வைத்துக் கொள்ளவும்
- 4
பின் கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றவும் சுவையாக இருக்கும் பிறகு கடலைப்பருப்பு, வெங்காயம்ச் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 5
பின் கருவேப்பிள்ளை உப்புச் சேர்த்துக் கொள்ளவும் பிறகு தக்காளியைச் சேர்க்கவும்
- 6
நாம் கலந்து வைத்த மசாலாக் கலவையைச் சேர்த்து வதக்கவும் வதங்கியதும் முட்டைகளை ஊற்றிக் கொண்டு கலவையில்ச் சேர்த்து கலந்து விடவும்
- 7
கலந்ததும் கொத்தமல்லி இலையைச் சேர்த்துக் கொள்ளவும் பின் சேவையை அதாவது இடியாப்பத்தைச் சேர்க்கவும் பின் கிளரிக் கொள்ளவும்
- 8
சூடாக பரிமாறவும் தேங்காய் எண்ணெய்யில் செய்ததால் சுவையாக இருந்தது முட்டை சேவை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இடியாப்பம் மசாலா சேவை (idiyappa masala sevai recipe in tamil)
மீந்துபோன உணவு#npd2 Saheelajaleel Abdul Jaleel -
-
அரிசி மாவு கறி
இடியாப்பம் பிழிந்தது போக மீதமான மாவை கொழக்கட்டைப் போல பிடித்து போடும் பழக்கம் உள்ளவர்கள் இந்த recipe ஐ செய்து பழைய சாதத்திற்கு உபயோகிக்கலாம் Sarvesh Sakashra -
முட்டை மிளகு சேவை(muttai milagu sevai recipe in tamil)
எளிமையான செய்முறை..நாங்கள்,ஒரு முறை ஹோட்டலில் சாப்பிடும் பொழுது இந்த ரெசிபி இங்கு பிரபலம்,இது எனக்கு பிடிக்கும் என்றார்.சுவைத்துப் பார்த்து,அதே போல் செய்தேன்.மிகவும் விரும்பி சாப்பிட்டார். நீங்களும் முயன்று பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
முட்டை பூரிஜி ~ ஃபென்ஸி ஸ்கிராப்ட் செய்யப்பட்ட முட்டை
செய்முறையை முயற்சிக்கவும். மகிழுங்கள்! Beula Pandian Thomas -
-
மசால் பூரி (Masal poori recipe in tamil)#GA4
பூரி என்றாலே குழந்தைகளுக்கு பிடிக்கும் அதிலும் கொஞ்சம் காரம் சேர்த்தால் எப்படி இருக்கும் குழம்பு, பூரிக்கிழங்கு , சாஸ் , ஜாம் என்று எதுவும் தேவையில்லை ஈஸியான முறையில் செய்துப்பாருங்கள் Sarvesh Sakashra -
-
அரைத்து ஊற்றிய பூண்டுக் குழம்பு (Poondu kulambu recipe in tamil)
நான் முதன் முதலாக முயற்ச்சித்தேன் தக்காளி மற்றும் குழம்பு மசால்த் தூள் இல்லாமல் செய்தது#ownrecipe Sarvesh Sakashra -
-
-
-
-
-
ரோட் சைட் காளான் ஹோம் ஸ்டைலில் (முட்டை காளான்)🤤🤤😋(roadside kalan recipe in tamil)
சட்டுனு சூடா சுவையாக சாயங்கால ஸ்நாக் ஆக சுலபமாக செய்து சாப்பிடலாம் . கடைகளில் வாங்கும் போது உப்பு, எண்ணெய், காரம் என அனைத்தும் அதிகமாக இருக்கும் நாம் வீட்டில் செய்யும் போது விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆரோக்கியமான உணவு.#5 Mispa Rani -
-
-
-
-
-
-
-
முட்டை மசாலா
magazine 6#nutritionமிகவும் சுலபமாக 10 நிமிடத்தில் சமைக்கக் கூடிய கிரேவி முட்டையில் புரோட்டீன் அதிகம் இப்போது இருக்கும் corona சூழ்நிலையில் தினம் 1 க்கு 1 முட்டை கண்டிபாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சாப்பிட வேண்டும் மாவுசத்து அதிகம் என்பதால் முட்டையை அவித்து சாப்பிடுவதே சிறந்தது ஒரே மாதிரியாக கொடுத்தால் குழந்தைகளுக்கு பிடிக்காது எனவே குழம்பு , கிரேவி , மசாலா என்று கொடுக்கவும் Sarvesh Sakashra -
(மீதமான)இட்லி முட்டை உப்புமா(Egg idli upma recipe in tamil)
#npd2#asmaஇந்த செய்முறை எனது கணவர் சிறப்பாக செய்வார். அவரிடம் கற்றது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.😉 Gayathri Ram -
More Recipes
கமெண்ட்