மாம்பழ கொழுக்கட்டை

#3m#Mango... மாம்பழத்தின் ருசியே தனி.. இப்போ மாம்பழ சீசன்.. எல்லோருக்கும் பிடித்த சுவையில் மாம்பழத்தை வைத்து கொழுக்கட்டை செய்து பார்த்ததில் மிக சுவையாகவும், வித்தியாசமாகவும் இருந்தது...
மாம்பழ கொழுக்கட்டை
#3m#Mango... மாம்பழத்தின் ருசியே தனி.. இப்போ மாம்பழ சீசன்.. எல்லோருக்கும் பிடித்த சுவையில் மாம்பழத்தை வைத்து கொழுக்கட்டை செய்து பார்த்ததில் மிக சுவையாகவும், வித்தியாசமாகவும் இருந்தது...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மாம்பழத்தை சின்ன துணைடாக நறுக்கி மிக்ஸியில் நன்கு விழுதாக அரைத்து எடுத்து வைத்துக்கவும்
- 2
ஒரு கடாய் ஸ்டவ்வில் வைத்து 1,1/2 கப் தண்ணி விட்டு வெல்லத்தை சேர்த்து கரையவிட்டு வடிகட்டி பிறகு ஸ்டவ்வில் வைத்து கொதிக்க விடவும்
- 3
அத்துடன் மாம்பழ விழுது சேர்த்து ஒரு கொதி விட்டதும் அத்துடன் தேங்காய் துருவல், நெய் சேர்த்து கொதிக்க விட வும்
- 4
வெல்ல தண்ணி நன்கு கொதித்ததும் அத்துடன் அரிசி மாவை சேர்த்து, மிதமான சூட்டில் வைத்து நன்கு கிளறவும். மாவு சேர்ந்து ஒட்டாமல் வரும்போது ஸ்டாவ்வ் ஆப் செய்து ஆற விடவும்
- 5
மாவு ஆறி கைபொறுக்கும் சூட்டுக்கு வரும்போழுது கையில் நெய் தடவி நன்கு சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து, சின்ன கொழுக்கட்டைகள் செய்துக்கவும்
- 6
ஸ்டவ்வில் ஒரு பாத்திரத்தில் இட்லி தட்டு வைத்து கொழுக்கட்டைகளை எடுத்து ஒவொன்றாக வைத்து ஆவியில் 10-12 நிமிடத்துக்கு வேக விட்டு எடுக்கவும்
- 7
சுவை மிக்க மாம்பழ கொழுக்கட்டை தயார்.. கொஞ்சம் ஆற விட்டு சாப்பிடவும்... செய்வது மிக எளிது, எல்லோரும் விரும்பும் அளவிற்கு சாப்பிட மிக சுவையாக இருக்கும்...செய்து பார்த்து ருசிக்கவும்..குறிப்பு மாம்பழத்தின் இனிப்புக்கு ஏத்த வாறு வெல்லம் சேர்த்துக்கவும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மாம்பழ கேஸரி (Maambazha kesari recipe in tamil)
#hotel...வித்தியாசமான ருசியில் மாம்பழ கேஸரி.. எல்லோருக்கும் பிடித்த சுவையில்.. Nalini Shankar -
-
மாங்காய் கார குழம்பு(mango kara kulambu recipe in tamil)
#DGமாங்காய் சீசன் என்பதினால் மாங்காய் வைத்து கார குழம்பு செய்து பார்த்ததில் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.... 😋 Nalini Shankar -
பால் கொழுக்கட்டை(paal kozhukattai recipe in tamil)
#LRC - Left over receipe..மீந்த சாதத்தை வீணாக்காமல் அதை வைத்து ருசியான பால் கொழுக்கட்டை செய்து பாத்தேன், நன்றாக் இருந்தது.. Nalini Shankar -
டூட்டி ப்ரூட்டி மாம்பழ கேக்
#bakingday... இப்போது மாம்பழ சீசன்... ஆகையால் சுவையான மாம்பழ கேக் செய்து பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
மாம்பழ மைசூர் பாக் (Mango Mysore Pak recipe in tamil)
மைசூர் பாக் வித விதமாக செய்துள்ளேன். இந்த மாம்பழ சீசனில் மாம்பழ மைசூர் பாக் முயற்சி செய்தேன். அருமையான சுவையில் வந்துள்ளது.#birthday2 Renukabala -
-
சுவைமிக்க மாம்பழ ஜூஸ்
#summer..வெயில் காலங்களில் மாம்பழ சீசன் ஆரம்பம்.... இந்த டைமில் வீட்டிலேயே ப்ரூட்டி மாம்பழ ஜூஸ் பிரெஷாக் செய்து பருகலாம்.... Nalini Shankar -
தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#vcபிள்ளையாருக்கு பிடித்த மற்றும் அனைவராலும் விரும்பி ருசிக்கபடும் கொழுக்கட்டை இது. Ananthi @ Crazy Cookie -
-
-
கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC punitha ravikumar -
இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)
#steamவிநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று செய்யவேண்டிய இனிப்பு கொழுக்கட்டை. Saiva Virunthu -
தேங்காய் மாம்பழ லட்டு
#தேங்காய் செய்முறைமாம்பழ சீசன் ஆனதால் ஊரிலிருந்து நிறைய ஆர்கானிக் மாம்பழங்கள் வந்தது. தேங்காயோடு சேர்த்து லட்டு செய்தால் மிகவும் சுவையாக இருந்தது. நீங்களும் உங்கள் குடும்பத்தினருக்கும் செய்து கொடுத்து மகிழுங்கள். Natchiyar Sivasailam -
மாம்பழ கேசரி
#3mமாம்பழம் மிகவும் விருப்பமான பழம் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் 12 மாம்பழ மரங்கள் உண்டு. மாம்பழ சீசன் ஏன்றால் கொண்டாட்டாம். அம்மா செய்யும் கேசரி மிகவும் சுவை. முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் ஏராளமான விட்டமின். ஸ்ரீதர்க்கு கேசரி மிகவும் விருப்பம். கேசர் மாம்பழத்தில் கேசரி செய்தேன் Lakshmi Sridharan Ph D -
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை
மிக சுவையான, எளிதான சிற்றுண்டி இந்த இனிப்பு கொழுக்கட்டை. எண்ணெயில் பொரிக்காத, ஆவியில் வேக வைத்த சிற்றுண்டி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது. Subhashni Venkatesh -
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil))
#steam1. பால்கொழுக்கட்டை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி உண்பார்கள்.2. பச்சரிசியில் கார்போஹைட்ரேட் சத்தும், வெல்லத்தில் கால்சியம் சத்தும் நிறைந்து உள்ளது.3. இதில் ஏலக்காய் சேர்ப்பதால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.Nithya Sharu
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai reciep in tamil)
#GA4#week8/Milk/ steamed*பால் கொழுக்கட்டை பாரம்பரிய உணவாகும. மழைக்காலத்தில் செய்து சூடாக சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.. Senthamarai Balasubramaniam -
மாம்பழ ரசம்
#refresh1...நிறைய விதமான ரசம் செய்திருக்கிறோம்... வித்யாசாமான சுவையில் செய்த மாம்பழ ரசம் மிக சுவையாக இருந்தது... Nalini Shankar -
தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1 - விநாயகர் சதுர்த்தியில் பல வகையான கொழுக்கட்டைகள் செய்து வழிபாடுவது வழக்கம்.. தேங்காய் மட்டும் வைத்து செய்யும் சுவை மிக்க இனிப்பு பூரணகொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
-
காய்ந்த கொழுக்கட்டை (Kaaintha kolukattai recipe in tamil)
#steam இது எங்கள் குடும்பத்தில் பாரம்பரியமாக செய்யும் ஒரு வித கொழுக்கட்டை.. இந்த கொழுக்கட்டை ஒரு வாரம் வரை வெளியில் வைத்தாலும் கெட்டு போகாது... Muniswari G -
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
பால் கொழுக்கட்டை எப்போதும் இருக்கும் ருசியை விட மிகவும் அருமையாக இருந்தது காரணம் இதில் சேர்த்த சுக்குத்தூள் மிளகுத்தூள் கூல் ஹோம் கிட்சன் யூடியூப் சேனலை பார்த்து செய்தேன் #cool mutharsha s -
மாம்பழ சுழியம்(mango suzhiyam recipe in tamil)
#Birthday2தேங்காய் சுழியம் பருப்பு சுழியம் போல இது மிகவும் நன்றாக இருக்கும் இதனுடைய மணம் ருசி மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
மாம்பழ ராகி கும்பிலப்பம்
#3Mகேரளாவில் பிரபலமான கும்பிலப்பம் ரெசிபியில் நான் இன்று ராகி மாவு, மாம்பழம் மற்றும் வெல்லக் கரைசல் சேர்த்து செய்துள்ளேன். உடலுக்கு ஆரோக்கியமான இந்த அடையை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Asma Parveen -
டபுள் டக்கர் மாம்பழ லட்டு (Double Takkar Mango Laddu)
#3mவெளியில் மாம்பழத்தின் தித்திக்கும் சுவையுடனும் உள்ளே நட்ஸ் ட்விஸ்ட் வைத்து செய்த சுவையான டபுள் டக்கர் மாம்பழ லட்டு 😋😋😋 Kanaga Hema😊 -
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steamஇது நான் பழகிய புதியதில் எனக்கு நன்றாக வரவில்லை, உருண்டை கெட்டியாக இருக்கும் இல்லை என்றால் உருண்டையில ருசியே இருக்காது, கரைந்து விடும், இப்படி பல விதம், பின் நானே விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து இப்போ என்னுடைய பால் கொழுக்கட்டைக்கு எங்க வீட்டுல மட்டும் இல்லை பக்கத்து வீடு எல்லாம் சேர்ந்து ஏகப்பட்ட ஃபேன்ஸ் நீங்களும் இந்த முறையில் முயற்சி செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
-
More Recipes
கமெண்ட்