குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
குடமிளகாய் ஆம்லெட்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
குடமிளகாய் ஆம்லெட் செய்முறை முக்கிய புகைப்படம்

குடமிளகாய் ஆம்லெட்

💝Yasin 💞Farshana💝
💝Yasin 💞Farshana💝 @Farshana_2020

#vahisfoodcorner

#vahisfoodcorner

மேலும் படிக்க

குடமிளகாய் ஆம்லெட்

💝Yasin 💞Farshana💝
💝Yasin 💞Farshana💝 @Farshana_2020

#vahisfoodcorner

#vahisfoodcorner

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  • 2குடமிளகாய் , முட்டை 3,
  • தேவைக்கேற்ப கடலை எண்ணெய் , வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது, தக்காளி 1 பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் ஒன்று, கேரட் 1 துருவியது
  • பொடியாக நறுக்கிய குடமிளகாய் சிறிது, மஞ்சள் தூள் சிறிது, மிளகுத் தள் சிறிது, சீரகத் தூள் சிறிது, உப்பு தேவைக்கேற்ப
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் குடை மிளகாயை விதைகளை நீக்கி வட்டவடிவில் 3 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்

    குடமிளகாய் ஆம்லெட் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    குடமிளகாய் ஆம்லெட் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு பாத்திரத்தில் மூன்று முட்டைகளை எடுத்துக் கொள்ளவும் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் பொடியாக நறுக்கிய தக்காளி பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் துருவிய காரட் சிறிது மல்லி,மசாலா,
    பொடியாக நறுக்கிய குடை மிளகாய் சிறிது எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும்

    குடமிளகாய் ஆம்லெட் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    குடமிளகாய் ஆம்லெட் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளவேண்டும் அதில் தேவைக்கு ஏற்ப கடலை எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.எண்ணெய் சூடானதும் நறுக்கிய குடை மிளகாயை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    குடமிளகாய் ஆம்லெட் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    குடமிளகாய் ஆம்லெட் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு முட்டை கலவையை குடைமிளகாய் நடுவில் ஊற்ற வேண்டும்

    குடமிளகாய் ஆம்லெட் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    குடமிளகாய் ஆம்லெட் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு கடையை மூடி போட்டு ஒரு 3 நிமிடம் மூடி வைக்கவும்.. பிறகு 3 நிமிடம் கழித்து மூடியை திறந்து குடைமிளகாயை திருப்பி போடவும்....

    குடமிளகாய் ஆம்லெட் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    குடமிளகாய் ஆம்லெட் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    திருப்பி போட்டு 3 நிமிடம் மூடி போட்டு மூடி வைக்க வேண்டும்..... 3 நிமிடம் கழித்து சுவையான குடைமிளகாய் ஆம்லெட் ரெடி

    குடமிளகாய் ஆம்லெட் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

💝Yasin 💞Farshana💝
💝Yasin 💞Farshana💝 @Farshana_2020
13 ஜூன் 2021 13:36 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

குடைமிளகாய் ஆம்லெட்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கம்பு மாவு புதினா பக்கோடா
  2. சிக்கன் சிந்தாமணி(chicken chinthamani)
  3. ஒரே மாவில் நான்கு விதமான முறுக்கு
  4. ..ரோட்டு கடை முட்டை பொடிமாஸ்
  5. பச்சை பயிறு குழம்பு (கடைசல்)
  1. பள்ளிபாளையம் சிக்கன் சிந்தாமணி
  2. மீன் குழம்பு
  3. சிக்கன் சிந்தாமணி(chicken chinthamani)
  4. ..ரோட்டு கடை முட்டை பொடிமாஸ்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15134144
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close