சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இஞ்சி பூண்டு விழுது தயார்ச் செய்யவும் பின் சிக்கனை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும் தேங்காய்ச் சில்லை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
வரமிளகாயில் உள்ள விதைகளை நீக்கி விட வேண்டும்
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும் பின் கடுகு போட்டு வெடித்ததும் கருவேப்பிள்ளைச் சேர்த்துக் கொள்ளவும்
- 4
பின் விதை எடுத்த வரமிளகாயைச் சேர்த்து வதக்கவும் பிறகு வெங்காயம்,உப்புச் சேர்த்து வதக்கவும்
- 5
பின்பு இஞ்சிபூண்டு விழுதுச் சேர்த்து வதக்கவும் பிறகு சிக்கன் துண்டுகளைச் சேர்த்துக் கொள்ளவும்
- 6
ஒரு வதக்கு வதக்கி விட்டதும் மஞ்சள்த்தூள்ச் சேர்த்துக் கொள்ளவும் பிறகு வதக்கவும் தண்ணீர்ச் சேர்த்துக் கொள்ளவும்
- 7
சிக்கனிலும் தண்ணீர் விடும் என்பதால் தண்ணீரின் அளவை குறைவாகவேச் சேர்த்துக் கொண்டு மூடிப் போட்டு வேக வைக்கவும் சிக்கன் வெந்ததும் நறுக்கி வைத்த தேங்காய்த் துண்டுகளைச் சேர்க்கவும்
- 8
நன்றாக கிளரிவிட்டப்பின் 3 நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும் பள்ளிபாளையம் சிக்கன் சிந்தாமணி தயார்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
புடலங்காய் பருப்பு கூட்டு (Pudalankaai paruppu kootu recipe in tamil)
#GA4#WEEK24#SNAKEGUARD Sarvesh Sakashra -
சுவையான நாட்டுக்கோழி குழம்பு (Naatukozhi kulambu recipe in tamil)
நாட்டுக்கோழியில் புரதம் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது.இது எலும்புகளுக்கும் தசைகளுக்கும் சிறந்த ஆரோக்யத்தை அளிக்கிறது. நாட்டுக்கோழிக்குழம்பு சாறு குடிப்பதால் சளித் தொல்லைநீங்கும். இயற்கை மருந்து.அனைவரும் சாப்பிட்டு பயன் பெறுங்கள்... mercy giruba -
குக்கரீல் சிக்கன் பிரியாணி
#magazine4எனது பிறந்தநாளான்று சிம்பிளாக செய்த சிக்கன் பிரியாணி Sarvesh Sakashra -
ஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவி
#magazine3சுவையாக இருந்தது வித்தியாசமாகவும் ஈசியாகவும் இருந்தது குக்கரீல் வைத்ததால் நேரமும் குறைவாக இருந்தது Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு பால் கூட்டு (Urulaikilanku paal kootu recipe in tamil)
குழந்தைகளின் விருப்பமான உணவு என்ற பெயர் வாங்கியது உருளை எனது சித்தியின் கைவண்ணத்தில் செய்த உணவு Sarvesh Sakashra -
-
-
-
-
-
பள்ளிபாளையம் சிக்கன் (Pallipaalayam chicken recipe in tamil)
ஆந்திர காரம் எல்லாம் கொஞ்சம் தொலைவில் நிற்க வைத்து விடும்.. நம்ம தமிழ் நாட்டு கார சார உணவுகள்.. அந்த வரிசையில் ஈரோடு ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன்... நமது கண், மூக்கில் இருந்து நீரை வர வைக்கும்.. சிக்கன் எவ்வளவோ அவ்வளவு காய்ந்த மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும்.. ஆனால் நான் கொஞ்சம் குறைவாக சேர்த்துள்ளேன்.. செம்ம காரம் and டேஸ்ட் ரெசிபி.வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்க்க தேவை இல்லை.. கறி மற்றும் காய்ந்த மிளகாய் மட்டுமே வைத்து செய்யும் ரெசிபி இது.. செய்து பார்த்து comments செய்யுங்கள் friends #arusuvai 2 ...(ஈரோடு ஸ்பெஷல்) very very spicy Uma Nagamuthu -
More Recipes
கமெண்ட்