வல்லாரைக் கீரை துவையல்

Shuraksha Ramasubramanian @shuraksha_2002
வல்லாரைக் கீரை துவையல் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் மூளைச் சோர்வை நீக்கி, ஞாபக மறதியைக் குணமாக்கும்.
வல்லாரைக் கீரை துவையல்
வல்லாரைக் கீரை துவையல் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் மூளைச் சோர்வை நீக்கி, ஞாபக மறதியைக் குணமாக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம், உளுந்து, பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்
- 2
பிறகு 10 சின்ன வெங்காயம், இரண்டு துண்டு இஞ்சி, சிறிதளவு புளி சேர்த்துக் கொள்ளவும்
- 3
2 கப் வல்லாரைக்கீரை,தேவையான அளவு உப்பு, தேங்காய் சேர்த்துக் கொள்ளவும்
- 4
அனைத்தையும் நன்கு வதக்கி ஆறவிடவும் பிறகு மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்
- 5
சுவையான ஆரோக்கியமான வல்லாரைக் கீரை துவையல் ரெடி.....
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15134953

கமெண்ட்