குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) செய்முறை முக்கிய புகைப்படம்

மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda)

Sowmya
Sowmya @vishalakshi

#3m
மிகவும் இனிப்பான சுவையான மாம்பழத்தை நாம் மில்க் பேடா வாக செய்தும் சுவைக்கலாம்

#3m
மிகவும் இனிப்பான சுவையான மாம்பழத்தை நாம் மில்க் பேடா வாக செய்தும் சுவைக்கலாம்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 நபர்கள்
  • 1பழுத்த மாம்பழம்
  • 50 கிராம் ரவை
  • 5 டேபிள்ஸ்பூன் சர்க்கரை தூள்
  • 3 டேபிள்ஸ்பூன் நெய்
  • 1 டம்ளர் பால்
  • 5பாதாம்
  • 5பிஸ்தா
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் 50 கிராம் ரவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடியாக்கிக் கொள்ள வேண்டும்

    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அடுத்து ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து நெய் சூடானவுடன் அதில் நாம் அரைத்து வைத்துள்ள ரவை தூளை சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை வறுத்து‌ தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு ஒரு பழுத்த மாம்பழத்தை தோலை நீக்கிவிட்டு பழத்தை மட்டும் பொடியாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு ஒரு கடாயில் ஒரு டம்ளர் பால் சேர்த்து அதில் நாம் அரைத்து வைத்துள்ள மாம்பழத்தையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு 2 நிமிடம் வரை வேக வைக்க வேண்டும்

    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மாம்பழம் பாலுடன் சேர்ந்து நன்றாக வெந்து இருக்கும் அந்த சமயத்தில் 5 டேபிள்ஸ்பூன் சர்க்கரை தூளை அதனுடன் சேர்த்து நன்றாக மீண்டும் கிளறி விட வேண்டும்

    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அடுத்து நாம் நெய்யில் வதக்கி வைத்திருக்கும் ரவை தூளை ஒரு ஒரு கரண்டியாக சேர்த்து கட்டி விழாமல் நன்றாக கிளறி விட வேண்டும்

    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    கட்டி விலகாமல் கிளறிக் கொண்டே இருந்தோமானால் தண்ணீர் பதத்திலிருந்து கலவை கெட்டியாக ஆரம்பிக்கும்

    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    நாம் கரண்டியை வைத்து கிண்டும் பொழுது கரண்டி எந்த பக்கம் எல்லாம் செல்கின்றதோ அதே பக்கம் மாவும் பின் தொடர்ந்து வரும் அளவிற்கு கெட்டியாக மாவு கையில் ஒட்டாத அளவிற்கு நன்றாக வரும் வரை கிளறி விட வேண்டும்

    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    பிறகு 1 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி விட்டு கடாயில் ஒட்டாமல் நன்றாக வெந்து வந்ததும் அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி ஆற வைக்கலாம்

    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    பிறகு கைகளில் லேசாக நெய் தடவிக் கொண்டு நாம் ஒரு ஒரு உருண்டைகளாக பிடித்து அதனை நமக்கு பிடித்த வடிவம் போல் வடிவமைத்துக் கொள்ளலாம்

    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    எல்லாவற்றையும் நமக்கு பிடித்த வடிவத்தில் வடிவமைத்துக் கொண்டு ஒரு பிளேட்டில் எடுத்துக்கொள்ளலாம்

    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    இப்போது ஐந்து பாதாம் மற்றும் ஐந்து பிஸ்தா இவற்றை பொடியாக நறுக்கி அதனை பேடாவின் நடுவில் அலங்கரித்துக் கொள்ளலாம்

    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    இதோ மிகவும் குறைவான நேரத்தில் மிகவும் ருசியான மேங்கோ மில்க் பேடா தயார் வாங்க சுவைக்கலாம்

    மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sowmya
Sowmya @vishalakshi
13 ஜூன் 2021 11:04 அன்று

கமெண்ட் (4)

Ashika Habeeb
Ashika Habeeb @habeeb_2014
14 ஜூன் 2021 18:42
Superr
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Mango Milk Peda

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கம்பு மாவு புதினா பக்கோடா
  2. சிக்கன் சிந்தாமணி(chicken chinthamani)
  3. ஒரே மாவில் நான்கு விதமான முறுக்கு
  4. ..ரோட்டு கடை முட்டை பொடிமாஸ்
  5. பச்சை பயிறு குழம்பு (கடைசல்)
  1. மீன் வறுவல்
  2. தலைப்பு : கார முட்டை
  3. கீறிமுட்டை(அம்மாஸ்பெசல்)
  4. டூ இன் ஒன் தக்காளி மசாலா குழம்பு (Tomato gravy)🍅
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15137295
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close