ஒரு அகலமான வாணலியில் ஒரு கப் சோளம் சேர்த்து சிறிதளவு உப்பு நீர் தெளித்து மத்தியில் ஒரு வெள்ளைத் துணியை சுற்றிக் கொண்டு சோளத்தை கிண்டிக் கொண்டே இருக்கவும் அது சூடு ஏறியவுடன் படபடவென்று வெடிக்கும் அந்த நேரத்தில் அடுப்பை அணைத்து ஒரு துணியால் மூடி விடவும் சுவையான சோளப்பொரி தயார்
கமெண்ட்