சீஸ் பர்ஸ்ட் பீசா (Cheese burst Pizza)

Swarna Latha
Swarna Latha @latha

சீஸ் பர்ஸ்ட் பீசா (Cheese burst Pizza)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப்மைதா
  2. 1 கப்தண்ணீர்
  3. 1 ஸ்பூன்ஈஸ்ட்
  4. சிறிதுஉப்பு
  5. 1 ஸ்பூன்சர்க்கரை
  6. தேவையான அளவுசீஸ்
  7. 1வெங்காயம்
  8. சிறிதுகுடைமிளகாய்
  9. 1தக்காளி

சமையல் குறிப்புகள்

  1. 1

    தண்ணீரை கை பொறுக்கும் சூட்டில் வைத்து சர்க்கரை மற்றும் ஈஸ்ட் சேர்த்து 10 நிமிடம் வைக்கவும்.

  2. 2

    மாவில் ஈஸ்ட் கலவையை சேர்த்து நன்றாக அடித்து பிசைந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்

  3. 3

    1 மணி நேரம் கழித்து சிறிது மாவை எடுத்து சப்பாத்தியாக தேய்த்து லேசாக தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்.

  4. 4

    பின்னர் ஊறிய மாவை எடுத்து சிறிது தடிமனாக தேய்த்து அதன் மேல் சீஸ் துண்டுகளை வைத்து அதன் மேல் சுட்ட ரொட்டியை வைத்து சுற்றி சீல் செய்யவும்.

  5. 5

    இப்போது மாவின் மேல் பீசா சாஸ் தடவவும். அதன் மேல் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், துருவிய சீஸ் சேர்த்து குக்கரில் வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்

  6. 6

    10 நிமிடம் கழித்து குழந்தைகள் விரும்பும் சுவையான சீஸ் பர்ஸ்ட் பீசா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Swarna Latha
அன்று
I love cooking. Cooking is my passion 💞💞
மேலும் படிக்க

Similar Recipes