குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஃப்ரைடு நூடுல்ஸ்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஃப்ரைடு நூடுல்ஸ் செய்முறை முக்கிய புகைப்படம்

ஃப்ரைடு நூடுல்ஸ்

Shuraksha Ramasubramanian
Shuraksha Ramasubramanian @shuraksha_2002

#combo5

#combo5

மேலும் படிக்க

ஃப்ரைடு நூடுல்ஸ்

Shuraksha Ramasubramanian
Shuraksha Ramasubramanian @shuraksha_2002

#combo5

#combo5

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4 நபர்
  • 1 பாக்கெட் நூடுல்ஸ்
  • தேவையான அளவுஎண்ணெய்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 கேரட்
  • 50 கிராம் முட்டைக்கோஸ்
  • 1/2 குடைமிளகாய்
  • தேவையான அளவுஉப்பு
  • 2 ஸ்பூன் டொமேட்டோ கெட்சப்
  • 1 ஸ்பூன் சில்லி சாஸ்
  • 1 ஸ்பூன் சோயா சாஸ்
  • 1 ஸ்பூன் வினிகர்
  • தேவையான அளவு தண்ணீர்
  • 3முட்டை
  • 1 ஸ்பூன் மிளகு தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் எடுத்துக்கொள்ளவும் பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும்

    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயம் வதங்கிய பின் நறுக்கிய கேரட் முட்டைகோஸ் குடைமிளகாய் சேர்த்துக் கொள்ளவும்

    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு ஸ்பூன் டொமேட்டோ கெட்சப் ஒரு ஸ்பூன் சோயாசாஸ் சேர்த்து கொள்ளவும்

    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு ஸ்பூன் சில்லி சாஸ் ஒரு ஸ்பூன் வினிகர் சேர்த்துக் கொள்ளவும்

    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நூடுல்ஸ் வேக வைக்க:
    கடாயில் 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்

    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தண்ணீர் கொதித்த பின் பாக்கெட் நூடுல்ஸை சேர்த்துக் கொள்ளவும் ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு பிறகு அதை வடிகட்டி எடுக்கவும்

    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பிறகு வேக வைத்த நூடுல்ஸை கடாயில் சேர்த்துக் கொள்ளவும்

    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    நன்கு கிளறிய பின் தேவையான அளவு உப்பு அரை ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளவும்

    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    கடாயில் எண்ணெய் ஊற்றி மூன்று முட்டையை உடைத்துக் கொள்ளவும்

    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    பிறகு சிறிதளவு உப்பு அரை ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து பொரித்து வைத்துக் கொள்ளவும்

    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    பொரித்த முட்டையை நூடுல்ஸ் உடன் சேர்த்து கொள்ளவும்...... சுவையான ஃப்ரைட் நூடுல்ஸ் ரெடி......

    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    ஃப்ரைடு நூடுல்ஸ் ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shuraksha Ramasubramanian
Shuraksha Ramasubramanian @shuraksha_2002
15 ஜூன் 2021 08:42 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

நூடுல்ஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சாமை சாம்பார் சாதம்
  2. கோழி குழம்பு
  3. சீஸ் பர்ஸ்ட் பீசா (Cheese burst Pizza)
  4. தட்டுவடை செட்
  5. புதினா புலாவ் (Mint Pulao)
  1. சிக்கன் மஞ்சூரியன்
  2. தாளித்த சாதம்
  3. புதினா சாய் (மழைக்குஏற்றசாயா)
  4. பிரட் சான்விச்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15145338
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close