குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
🥭 ஸ்வீட்டி மேங்கோ பாயாசம்🥭
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
🥭 ஸ்வீட்டி மேங்கோ பாயாசம்🥭 செய்முறை முக்கிய புகைப்படம்

🥭 ஸ்வீட்டி மேங்கோ பாயாசம்🥭

vinothiniguruprasath@gmail.com
vinothiniguruprasath@gmail.com @vnoguru

#3m

#3m

மேலும் படிக்க

🥭 ஸ்வீட்டி மேங்கோ பாயாசம்🥭

vinothiniguruprasath@gmail.com
vinothiniguruprasath@gmail.com @vnoguru

#3m

#3m

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பேர்
  • 1மாம்பழம்
  • 3/4 கப் ஜவ்வரிசி
  • 1/2 கப் சர்க்கரை
  • 2 கப் பால்
  • 2 டீஸ்பூன் முந்திரி
  • 2 டீஸ்பூன் காய்ந்த திராட்சை
  • 1 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் தூள்
  • தேவையான அளவு நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முந்திரி மற்றும் காய்ந்த திராட்சையை நன்கு நெய்யில் வதக்கவும்.

    🥭 ஸ்வீட்டி மேங்கோ பாயாசம்🥭 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    🥭 ஸ்வீட்டி மேங்கோ பாயாசம்🥭 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஜவ்வரிசியை ஊற வைத்து வேக வைக்கவும்.நன்கு வெந்த பிறகு 2 கப் பால் சேர்க்கவும்.

    🥭 ஸ்வீட்டி மேங்கோ பாயாசம்🥭 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    🥭 ஸ்வீட்டி மேங்கோ பாயாசம்🥭 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    🥭 ஸ்வீட்டி மேங்கோ பாயாசம்🥭 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    2 நிமிடம் கழித்து வறுத்து வைத்த முந்திரி மற்றும் திராட்சை, ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.

    🥭 ஸ்வீட்டி மேங்கோ பாயாசம்🥭 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    🥭 ஸ்வீட்டி மேங்கோ பாயாசம்🥭 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    🥭 ஸ்வீட்டி மேங்கோ பாயாசம்🥭 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பால் நன்றாக கொதித்து வந்ததும் இறக்கி ஆற வைக்கவும்.அதற்குள் ஒரு மாம்பழத்தை தோல் மற்றும் கொட்டை நீக்கி மிக்ஸியில் அரைக்கவும்.ஆற வைத்து எடுத்த ஜவ்வரிசி மற்றும் பாலில், மாம்பழத்தை சேர்க்கவும்.

    🥭 ஸ்வீட்டி மேங்கோ பாயாசம்🥭 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    🥭 ஸ்வீட்டி மேங்கோ பாயாசம்🥭 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    🥭 ஸ்வீட்டி மேங்கோ பாயாசம்🥭 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இதோ சத்தான மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மாம்பழ பாயசம் தயார்

    🥭 ஸ்வீட்டி மேங்கோ பாயாசம்🥭 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

vinothiniguruprasath@gmail.com
vinothiniguruprasath@gmail.com @vnoguru
15 ஜூன் 2021 11:35 அன்று

கமெண்ட் (4)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
15 ஜூன் 2021 14:18
Presentation superr❤️
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

மாம்பழம் பாயாசம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சாமை சாம்பார் சாதம்
  2. ஃப்ரைடு நூடுல்ஸ்
  3. கோழி குழம்பு
  4. சீஸ் பர்ஸ்ட் பீசா (Cheese burst Pizza)
  5. புதினா புலாவ் (Mint Pulao)
  1. மாங்காய் கீற்று
  2. மாங்காய்  முருங்கைக்காய், கத்தரிக்காய், பலா கொட்டை சாம்பார்
  3. பிரண்டைத் துவையல்
  4. வெள்ளை சோள வடை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15146424
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close