இட்லி
#vattaram#Week10#Karur
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும் உளுந்தை யும் வெந்தயம் சேர்த்து ஊறவைத்து அரைத்து கொள்ளவும் அரிசியை யும் உளுந்தை யும்தனி தனியாக அரைக்கவும்
- 2
முதல் நாளே அரைத்து உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும் மறு நாள் காலையில் இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இட்லி தட்டில் மாவை ஊற்றி நன்கு 15 நிமிடம் வேகவிடவும்
- 3
இட்லி ரெடி சட்னி சாம்பார் வைத்து சாப்பிடலாம் நான் சுண்டல் குழம்பு கடலை மாவு சாம்பார் தக்காளி ஊறுகாய் இட்லி பொடி நல்லெண்ணெய் கலந்து பரிமாறினேன்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15157789











கமெண்ட்