மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜி🍃🍃🍃👌👌

#colours1 ஆரோக்கியமான அற்புதமான சுவையான 👌👌சளியை குணப்படுத்தும் மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜி செய்ய பஜ்ஜி மாவை தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு கரண்டி இட்லி மாவை சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும். பின் கழுவி எடுத்து வைத்துள்ள கற்பூரவல்லி இலைகளை பஜ்ஜி மாவினுள் முக்கி எடுத்து, பின் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். நமது சுவையான கற்பூரவள்ளி இலை பஜ்ஜி தயார்👍👍
மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜி🍃🍃🍃👌👌
#colours1 ஆரோக்கியமான அற்புதமான சுவையான 👌👌சளியை குணப்படுத்தும் மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜி செய்ய பஜ்ஜி மாவை தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு கரண்டி இட்லி மாவை சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும். பின் கழுவி எடுத்து வைத்துள்ள கற்பூரவல்லி இலைகளை பஜ்ஜி மாவினுள் முக்கி எடுத்து, பின் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். நமது சுவையான கற்பூரவள்ளி இலை பஜ்ஜி தயார்👍👍
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் கற்பூரவள்ளி இலைகளை தண்ணீரில் கழுவி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- 2
பஜ்ஜி மாவுடன் ஒரு கரண்டி இட்லி மாவு சேர்த்து, பின் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- 3
பஜ்ஜி மாவை நன்கு கட்டியில்லாமல் நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். பின் கடாயில் தேவையான அளவு சமையல் எண்ணெய் ஊற்றி காய விடவும்.
- 4
பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் கற்பூரவள்ளி இலைகளை ஒவ்வொன்றாக கலந்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போடவும்.
- 5
பஜ்ஜி நன்கு வெந்ததும் நமது சுவையான அற்புதமான மூலிகை இலை கற்பூரவள்ளி பஜ்ஜி ரெடி👍👍
- 6
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சளியை போக்கக்கூடிய மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜியை வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறி மகிழுங்கள்👍நன்றி😊
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கற்பூரவள்ளி இலை சூப் (மூலிகை சூப்)🍃🍃
#refresh2நெஞ்சிலுள்ள சளியை கரைத்து வரும் மூலிகை சூப் , கற்பூரவல்லி இலை வைத்து செய்ய முதலில் கற்பூரவல்லி இலைகளை நன்கு தண்ணீரில் கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின் வெறும் கடாயில் கற்பூரவல்லி இலைகளைப் போட்டு நன்கு இலைகள் சுருண்டு சாறு விட 5 நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும். பின் கைகளால் அந்த இலைகளை நன்கு பிழிந்து சாறு எடுத்து அருந்தவும். நமது கற்பூரவள்ளி இலை மூலிகை சூப் தயார்👍 Bhanu Vasu -
கற்பூரவள்ளி பஜ்ஜி
#immunity#Book#myfirstrecipeவாரம் ஒருமுறை கற்பூரவள்ளி இலைகளை உணவில் சேர்த்துக்கொள்ள சளித் தொந்தரவு இருக்காது. Vidhyashree Manoharan -
கற்பூரவல்லி இலை பஜ்ஜி(karpooravalli ilai bajji recipe in tamil)
#kk சளி, இருமல் இருந்தால் கற்பூரவல்லி இலை சாப்பிட சரியாகும். அவ்விலையை வைத்து குளிருக்கு இதமாக பஜ்ஜி செய்தேன்.பஜ்ஜி இலை ஷேப்பில் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். punitha ravikumar -
கற்பூரவள்ளி இலை பஜ்ஜி (Karpooravalli ilai bajji recipe in tamil)
#deepfry கற்பூரவள்ளி இலை மிகவும் மருத்துவ குணம் உள்ளது வெறும் இலையை கொடுத்தால் சாப்பிட மாட்டாங்க குழந்தைகளுக்கு சளி பிடித்தால் இந்த இலையை பஜ்ஜி செஞ்சு கொடுங்க சாப்பிடுவாங்க சத்யாகுமார் -
தக்காளி மிளகு ரசம்🍅🍅☘️☘️👌👌
#refresh1அருமையான ருசியான புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய தக்காளி ரசம் செய்ய முதலில் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் கொத்துமல்லி, சீரகம், மிளகு, கறிவேப்பிலை,வரமிளகாய், பூண்டு பற்கள், தக்காளி, அனைத்தையும் ஒன்றாக பச்சையாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு,சிறிய பெருங்காயம் கட்டி, கறிவேப்பிலை,போட்டு பொறிய விட வேண்டும்.பின் அரைத்து வைத்த தக்காளி கலவையை கடாயில் ஊற்றி எண்ணெயில் ஒரு வதக்கு வதக்கி விட வேண்டும். பின் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை அதனுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். அதனுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தக்காளி ரசம் நுரை கட்டும் வரை அடுப்பில் விடவும். நுரை கட்டியவுடன் கொத்துமல்லி இலைகளை தூவி இறக்க வேண்டும். நமது தக்காளி ரசம் தயார்👍👍 Bhanu Vasu -
கற்பூரவல்லி இலை பஜ்ஜி
#Everyday 4..மிகவும் மருத்துவகுணம் நிறைந்த கற்பூரவல்லி இலை வைத்து செய்த சுவை மிக்க பஜ்ஜி... Nalini Shankar -
பச்சை வண்ண குடைமிளகாய் ஆம்லெட்🌶️🍳👌👌👌👌
#colours2 சத்துள்ள சுவையான குழந்தைகள் பார்த்ததும் விரும்பக்கூடிய பச்சை வண்ண குடைமிளகாய் ஆம்லெட் செய்ய முதலில் குடைமிளகாயை கழுவி எடுத்து கொள்ள வேண்டும்.பின் குடைமிளகாயை வட்டமாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் முட்டையை உடைத்து உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி வட்டமாக வெட்டி எடுத்து வைத்துள்ள குடைமிளகாயை தோசை கல்லின் மீது வைத்து, அதன் மேல் கலந்து வைத்துள்ள முட்டையை தேவையான அளவு ஊற்றி, முட்டையின் மேலே மிளகுத் தூள், கரம் மசாலா, நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை, தக்காளி தூவி பின் திருப்பிப் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்... சுவையான சத்துள்ள பச்சை குடைமிளகாய் ஆம்லெட் தயார்🤗🤗 Bhanu Vasu -
கற்பூரவல்லி பஜ்ஜி (Karpooravalli bajji recipe in tamil)
#family#goldenapron3#week17#நெஞ்சில் இருக்கும் சளியை கரைக்க உதவும். கட்டாயம் வீட்டில் இருக்க வேண்டிய மூலிகை செடி. Narmatha Suresh -
கற்பூரவல்லி இலை பஜ்ஜி
எங்கள் வீட்டில் தினமும் ஸ்னாக்ஸ் உண்ணும் பழக்கம் உண்டு.இன்று பஜ்ஜி செய்ய காய்,முட்டை இல்லை.அதனால் தோட்டத்தில் இருந்து கற்பூரவல்லி இலை எடுத்து பஜ்ஜி பண்ணிட்டேன்.இந்த Lockdownக்கு உடம்புக்கு ஏற்றது.#Locdown#Book KalaiSelvi G -
கிராமத்து மிளகு ரசம்👌👌
#refresh1அருமையான ருசியான புத்துணர்ச்சி ஊட்டும்,ரத்த நாளங்களை சீராக வைக்கும் கிராமத்து முறையில் மிளகு ரசம் தயார் செய்ய முதலில் ஒரு எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.மிளகு, சீரகம், வரமிளகாய், பூண்டு, மஞ்சள் தூள், கொத்தமல்லி, ஆகிய அனைத்தையும் பச்சையாக அம்மியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரில் வறுக்காமல் பச்சையாக அரைத்து வைத்துள்ள மிளகு, சீரகம்,கொத்துமல்லி சேர்த்து அனைத்தையும் ஒன்றாக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து,பின் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீர் கலவைகளை கடாயில் ஊற்றி நுறை கட்டும் வரை அடுப்பில் வைத்து இறக்கவும். நமது கிராமத்து மிளகு ரசம் தயார்👍👍 Bhanu Vasu -
வாழைக்காய் பஜ்ஜி (Vaazhaikkaai bajji recipe in tamil)
#arusuvai3வாழைக்காய் பஜ்ஜி. முதல்முறை செய்கிறேன். என் பால முயற்சி. ஆர்வத்தில் சில புகைப்படம் எடுக்க மறந்து விட்டேன். ஒருவழியாக புகைப்படம் எடுத்து சமர்ப்பித்து உள்ளேன். 😆. ஆனாலும் பஜ்ஜி சுவையாகத்தான் இருந்தது. 😋.👌 என்று எனக்கு நானே சொல்லியும் கொண்டேன். 😊. முயற்சி திருவினை ஆக்கும். 👍👍 Meena Ramesh -
கும்பகோணம் கடப்பா(kumbakonam kadappa recipe)👌👌
#pms family உடன் இணைந்து ருசியான கும்பகோணம் கடப்பா செய்ய முதலில் பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.கடாயில் சமயல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து,சீரகம்,கிராம்பு, பட்டை போட்டு வதக்கவும்,பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,கருவேப்பிலை, தக்காளி,உப்பு,மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும்,பின் தேங்காய்,கசகசா,சோம்பு, பச்சை மிளகாய், பொட்டு கடலை ஆகியவற்றை ஒன்றாக அரைத்து வைத்து கொள்ளவும். உருளைக்கிழங்கை தோள் நீக்கி மசித்து வைத்துக் கொள்ளவும்.பின் கடாயில் இருக்கும் தக்காளி வெங்காயம் வதங்கியதும் பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கு, அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை அனைத்தையும் போட்டு பச்சை வாசனை போக வதக்கி தேவையான தண்ணீர் ஊற்றி கொதி விட்டு மல்லி இலை தூவி இறக்கவும்.ருசியான கும்பகோணம் கடப்பா தயார்👍 Bhanu Vasu -
மஸ்ரூம் பஜ்ஜி (Mushroom bajji recipe in tamil)
மஸ்ரூம் வெந்நீர் உப்பு போட்டு சுத்தம் செய்ய அழகாக வெட்டவும்..பின் மிளகாய் பொடி உப்பு போட்டு பிரட்டவும்.பின் பஜ்ஜி மாவு கார்ன்மாவு 2ஸ்பூன் போட்டு பிசைந்து வெட்டி ய மஸ்ரூம் முக்கி சுடவும். இதே மாவில் கடலைமாவு கொஞ்சம் மிளகாய் பொடி சிறிது உப்பு போட்டு இதில் முக்கி சுடவும். இரண்டு ருசியும் அருமை ஒSubbulakshmi -
☘️கொத்தமல்லி சட்னி☘️👌
#pms family அற்புதமான சுவையான கொத்தமல்லி சட்னி செய்ய முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுக்கவும். பின் அதனுடன் பூண்டு, சிறிய வெங்காயம் பச்சை மிளகாய்,சிறிய அளவு புளி சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் அதனுடன் தேங்காய் சிறிய துண்டுகளை சேர்த்து வதக்கவும்.பின் அதனுடன் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைகளை சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும். வணங்கியதை ஆற விட்ட பின் அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைத்ததும் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளிக்கவும். தாளித்ததை எடுத்து அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி சட்னியில் ஊற்றவும். நமது சுவையான கொத்தமல்லி சட்னி தயார்👍👍 Bhanu Vasu -
கற்பூரவள்ளி இலை பக்கோடா
#GA4தூதுவளை இலை போன்ற மருத்துவ குணங்கள் கொண்டவை கற்பூரவள்ளி இலை. இருமல் சளி குணமாக பயன்படுத்தப்படும். Hemakathir@Iniyaa's Kitchen -
மிர்ஜி பஜ்ஜி (Mirji bajji recipe in tamil)
#apதெலுங்கானாவின் பேமஸ் ஸ்னாக்ஸ் இந்த மிளகாய் பஜ்ஜி. புளி தண்ணீர் சேர்ப்பதால் காரம் மட்டு படும். சுவை கூடும். Manjula Sivakumar -
மிளகாய் பஜ்ஜி
மிளகாய் பஜ்ஜி ஒரு சுவையான,எளிதில் செய்யக்கூடிய மாலை நேர திண்பண்டம்.சூடான தேநீருடன் இந்த மிளகாய் பஜ்ஜியை பரிமாறும் போது சுவை அருமையாக இருக்கும். Aswani Vishnuprasad -
உருளைக்கிழங்கு பஜ்ஜி(potato bajji recipe in tamil)
பஜ்ஜி மாவு கலந்து நமக்கு பிடித்த காய்களை வைத்து பஜ்ஜி சுடலாம். சுவை வித்தியாசமாக இருக்கும். punitha ravikumar -
வாழை இலை இட்லி
#bananaநம் பாரம்பர்யத்தோடு நெருங்கியத் தொடர்புடையது.. வாழை இலை இட்லியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. தோல் நோய்கள் குணமாகும். muthu meena -
ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி(stuffed chilli bajji recipe in tami)
#npd3 #deepfriedமுற்றிலும் புதுமையான ஸ்டாப்பிங் உடன் சூடான மற்றும் சுவையான மிளகாய் பஜ்ஜி ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
பருப்பு குழம்பு👌👌
#pms family உடன் சேர்ந்து அருமையான சுவை மிக்க அக்காலம் முதல் இக்காலம் வரை அனைவரும் விரும்பும் துவரம் பருப்பு குழம்பு செய்ய முதலில் துவரம் பருப்பை தண்ணீர் ஊற்றி பாத்திரத்தில் போட்டு அதனுடன் ஒரு தக்காளி, 6 பீஸ் சிறிய வெங்காயம்,1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பருப்பு மசிய வேக விடவும்.பின் மிக்சி ஜாரில் 4 ஸ்பூன் தேங்காய் துருவல்,சீரகம்,வரமிளகாய், சிறிய வெங்காயம் 5 பீஸ் ,பூண்டு இவை அனைத்தையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.பருப்பு வெந்தவுடன்,பருப்பை நன்கு கடைந்து விடவும்.பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை ,உப்பு இரண்டையும் பருப்புடன் சேர்த்து நன்கு மூடி போட்டு பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.பின் பருப்பை தாளிக்க கடுகு உளுந்து,சீரகம் போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை,வரமிளகாய் போட்டு தாளிக்கவும். தாளிப்பை பருப்பு குழம்பில் போட்டு கலந்து விட்டு ,பின் கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.நம் சுவையான பருப்பு குழம்பு தயார்👍👌 Bhanu Vasu -
-
சுவையான மட்டன் கிரேவி(mutton gravy)🍗🍗👌👌
#kavithaருசியான மட்டன் கிரேவி🍖🍖 செய்ய முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,சோம்பு, கிராம்பு,பிரிஞ்சி இலை, ஏலக்காய்,கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம்,தக்காளி அனைத்தையும் நன்கு வதக்கி கொள்ளவும். பின் அதனுடன் இஞ்சி,பூண்டு, சிறிய வெங்காயம் பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கிய பின் அதனுடன் மட்டன் சேர்த்து வதக்கி விடவும். பின் கரம் மசாலா,குழம்பு மசாலா தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி குக்கரை மூடி போட்டு 3 முதல் 4 விசில் விட்டு இறக்கவும். நமது சுவையான மட்டன் கிரேவி தயார்👍👍 Bhanu Vasu -
சோயா மிளகு வறுவல்(Meal maker pepper fry)👌👌
#pms family மிகவும் சுவையான அற்புதமான குழந்தைகள் விரும்பும் சோயா மிளகு வறுவல் செய்ய முதலில் நமக்கு தேவையான சோயாவை சுடு நீரில் போட்டு 1/2 மணி நேரம் ஊற வைத்து விட்டு,பின் அதில் உள்ள தண்ணிரை நன்றாக வாசம் போக பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் சமயல் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது சோம்பு,சீரகம் சேர்த்து பின் வர மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து எண்ணெயில் வதக்கவும்,பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம்,தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி விட்டு பின் அதனுடன் 50 கிராம் சோயா(meal maker) சேர்த்து வதக்கி பின் அதனுடன் கரம் மசாலா,மல்லி தூள்,மிளகாய் தூள்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தண்ணீரை ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்..பின் சோயா கலவைகளுடன் பச்சை வாசம் போன பின் பெப்பர்(pepper) பொடி நன்றாக தூவி அதனுடன் தேங்காய் துருவல், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி , கொத்துமல்லி இலை சேர்த்து கிளறி விட வேண்டும்... அற்புதமான வாசனையுடன் சோயா மிளகு வறுவல் தயார், இதனை தயிர் சாதம்,சாம்பார் சாதம் போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.👍👍 Bhanu Vasu -
-
மிளகாய் பஜ்ஜி
#wdஎன் அம்மாவிற்கு மிகவும் பிடித்த மிளகாய் பஜ்ஜி செய்திருக்கிறேன்.அனைத்து குக்பேட் சகோதரிகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்😘😘 Shyamala Senthil -
வாழைக்காய் பஜ்ஜி (Vaazhaikai bajji recipe in tamil)
#ilovecookingகுளிர்காலத்திற்கு ஏற்ற அனைவருக்கும் பிடித்த சுவையான ஒரு ஸ்னாக் ஐட்டம் பஜ்ஜி. அதுவும் வாழைக்காய் பஜ்ஜி அனைவருக்கும் பிடித்தது. Mangala Meenakshi -
-
தேங்காய் பால் குழம்பு🥥(coconut milk kulambum)🌿🍆🥔🥕🌶️🍀👌👌
#pms family வயிற்றுப் புண்ணை ஆற்றும் சக்தி கொண்ட அற்புதமான சுவையான தேங்காய் பால் குழம்பு செய்ய முதலில் அரை மூடி தேங்காயை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.பின் அரைத்த தேங்காயை நன்கு பிழிந்து தேங்காய் பால் கெட்டியாக எடுத்துக் கொள்ளவும்.பின் அரைத்த தேங்காயை மறுபடியும் தண்ணீரை ஊற்றி அரைத்து பிழிந்து தேங்காய் பால் எடுத்துக் வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் 2 ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு,சோம்பு, சீரகம் பிரியாணி இலை, ஏலக்காய் ஒன்று எண்ணெயில் போடவும்.பின் அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி அனைத்தையும் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். இப்பொழுது தண்ணீர் ஊற்றி இரண்டாவதாக அரைத்த எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை இதனுடன் ஊற்றி சேர்க்கவும். கடாயை மூடி போட்டு காய்களை வேக விடவும்.காய்கள் வெந்தவுடன் இதனுடன் முதலாவதாக அரைத்து வைத்த கெட்டியான தேங்காய் பாலை சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை நிறுத்தவும். கொத்தமல்லி கறிவேப்பிலை தூவி இறக்கவும்.நமது சுவையான தேங்காய்ப்பால் குழம்பு தயார்👌👌 Bhanu Vasu -
மீல் மேக்கர் மிளகு வறுவல்👌👌👌👌👌 SOYA
#PMSFAMILY. மீல் மேக்கர் மிளகு வறுவலை 👍 மட்டன்ஈரல் வறுவல் போல் சூப்பராக 👌செய்ய முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு இருபது நிமிடம் ஊற வைத்து அதை நன்கு பிழிந்து எடுத்து மீண்டும் தண்ணீரில் அலசி அலசி சுத்தமாக தண்ணீரை பிழிந்து எடுத்து கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சோம்பு தாளித்து கறிவேப்பிலை வரமிளகாய் கிள்ளி போட்டு நறுக்கிய வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசன போனவுடன் நறுக்கிய தக்காளி மசிய வதக்கி மஞசள்தூள் மல்லிதூள் வரமிளகாய்தூள் கரம் மசால் கலந்து சுத்தம் செய்த சோயா உப்பு சேர்த்து கிளறி தேவையான தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க விட்டு. தண்ணீர் சுண்டியவுடன் மிளகுதூள் சேர்த்து பிரட்டி ஆயில் சிறிது ஊற்றி ஒரு நிமிடம் கழித்து துருவிய தேங்காய் துருவல் கலந்து மட்டனை போல் மணக்கும் சோயா மீல் மேக்கர் சூப்பர்👌👌👌👌👌 Kalavathi Jayabal
More Recipes
கமெண்ட்