சமையல் குறிப்புகள்
- 1
ரவா, பவுடர்ட் சுகர், பால், தயிர் இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அடித்து பேட்டர் ஆக எடுத்துக் கொள்ளவும்
- 2
அதனுடன் வென்னிலா எசன்ஸ், பேக்கிங் பவுடர், எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
- 3
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதனுள் ஒரு குக்கர் தட்டு அல்லது ஸ்டாண்ட் வைத்து குறைவான தீயில் வைத்து 20 நிமிடங்கள் பரீஹீட் செய்யவும். பேட்டரை வெண்ணை தடவிய பவுலில் மாற்றவும்.
- 4
பிறகு சூடு செய்யப்பட்ட கடாயில் ஸ்டாண்டின் மேல் பேட்டர் பவுலை வைத்து நன்கு டைட்டாக ஒரு மூடியை வைத்து கடாயை மூடவும்
- 5
45 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்திருக்கவும். பிறகு ஒரு டூத் பிக்கை வைத்து லேசாக குத்தி பார்க்கவும். கேக் வெந்து இருந்தால் குச்சியில் ஒட்டாது. பிறகு அதனை வெளியே எடுத்து ஓரங்களில் லேசாக கத்தியை வைத்து கீறி வேறொரு தட்டில் கவிழ்த்து மாற்றவும்
- 6
மிருதுவான, டேஸ்டியான ரவா புட்டிங் கேக். எளிமையான செய்முறை. ஓவன் இல்லாமல், முட்டை இல்லாமல் எளிமையான ரெசிபி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரவா புட்டிங் கேக் (Rava pudding cake recipe in tamil)
#arusuvai1#goldenapron3"" நோ ஓவன் நோ எக் "" Laxmi Kailash -
-
-
ரவா புட்டிங் கேக்
#GA4 #week4ரவை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான பேக்கரி சுவையில் புட்டிங் கேக் செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
பேக்கிரி டேரக்கல் கேரமல் போரிங் டி கேக்
இது மிகவும் பொக்கிஷமான வெல்ல பாகுல் ஊற்றி சாப்பிடலாம் இந்த டி கேக்..#AsahiKaseiIndia#COLOURS1 குக்கிங் பையர் -
-
ரவா கேக்
#Cookwithmilkரவைல கேக் செய்து உங்க குழந்தைகளுக்கு கொடுங்க ஆசை ஆசையா கேட்டு சாப்பிடுவங்க. அதை எப்படி செய்யலாம் என்று கீழே பார்ப்போம் தயா ரெசிப்பீஸ் -
-
பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)
#cdy இது டீ டைம்க்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
-
-
-
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
ஸ்டீம்டு வெண்ணிலா ரோஸ் மில்க் கப் கேக் (Steamed vanila rosemilk cupcake recipe in tamil)
#steam Soulful recipes (Shamini Arun) -
கோதுமை ரவை வெண்ணிலா பட்டர் கேக் (எக்லஸ்) - (Gothumai Ravai Vennila Butter cake Recipe in Tamil)
#ilovecook Uthradisainars -
-
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
-
எஃலெஸ் வெண்ணிலா கேக் (Eggless vanilla cake recipe in tamil)
#GA4#Week22#egglesscake Sara's Cooking Diary -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்