சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் 2 பெரிய வெங்காயம் 2 தக்காளி 8 வர மிளகாய் சேர்க்கவும்
- 2
5 பூண்டுப் பல் தேவையான அளவு உப்பு அரை டீஸ்பூன் வெந்தயம்
- 3
சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்க்கவும்
- 4
அரைத்து வைத்த சட்னியை கடாயில் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு பிறகு இறக்கவும் காரசாரமான தக்காளி சட்னி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15170796
















கமெண்ட்